Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நிந்தவூர் கோழி இறைச்சி விற்பனையாளர்களுக்கு பதில் தவிசாளரின் அறிவிப்பு

நிந்தவூர் கோழி இறைச்சி விற்பனையாளர்களுக்கு பதில் தவிசாளரின் அறிவிப்பு

8 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நிந்தவூர் பிரதேசத்தில் கோழி இறைச்சியின் விலையை நிர்ணயம் செய்வதற்கான கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றது.

நிந்தவூர் பிரதேச சபையின் பதில் தவிசாளர், சட்டத்தரணி எம். ஐ .இர்பான், நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் பிரதேச சபையின் உறுப்பினர்களான எம் .எல் .சம்சுன் அலி, ஏ. இப்திகார் அஹமட், எம். எம். அன்ஸார், எம். ஏ. எம். றசீன், பிரதேச சபையின் செயலாளர் எஸ். ஷிஹாப்தீன் உட்பட கோழி இறைச்சி கடை உரிமையாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இதன் போது அட்டாளச்சேனை, கால்முனை, சாய்ந்தமருந்து போன்ற பிரதேசங்களில் கோழி இறைச்சி இன்று ஆயிரம் ரூபாவுக்கு விற்பனையாகின்ற போது நிவ்தவூரில் மாத்திரம் 1200 ரூபாவுக்கு விற்பனை செய்வது மனச்சாட்சிக்கு விரோதமானது என சுட்டிக்காட்டப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த கோழி இறைச்சி கடை உரிமையாளர்கள் ஏனைய பிரதேசங்களில் கொழுப்பு மற்றும் தரம் குறைந்த கோழி இறைச்சியினை விலை குறைத்து விற்பனை செய்வதாக குறிப்பிட்டதுடன் தமக்கு அந்த விலை கட்டுப்பாடாகவில்லை எனவும் தெரிவித்தனர்.

இதனை அடுத்து குறைந்த பட்சம் ஏனைய பிரதேசங்களில் நாளாந்தம் விற்பனையாகின்ற விலைக்கு நிகராக நிந்தவூர் பிரதேசத்தில் கோழி இறைச்சியினை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

தவறும் பட்சத்தில் இறைச்சி கடைகளின் அனுமதி பத்திரங்களை இரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பதில் தவிசாளர் எம் ஐ இர்பான் இதன் போது தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வாசலில் குழுமியிருக்கவேண்டாம் என தெரிவித்த யாழ் போதனா பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்
செய்திகள்

வாசலில் குழுமியிருக்கவேண்டாம் என தெரிவித்த யாழ் போதனா பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்

July 29, 2026
மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு குழுவொன்று தப்பியோட்டம்
செய்திகள்

மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு குழுவொன்று தப்பியோட்டம்

July 29, 2026
காத்தான்குடியில் ஜெயந்திபுரத்தை சேர்ந்த மேசன் தொழிலாளி தூண் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழப்பு
செய்திகள்

காத்தான்குடியில் ஜெயந்திபுரத்தை சேர்ந்த மேசன் தொழிலாளி தூண் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழப்பு

July 29, 2026
சமூக ஊடக விளம்பரத்தில் வீடு, காணி எனக் கூறி கோடிக்கணக்கில் மோசடி; நிறுவன பணிப்பாளர் கைது
செய்திகள்

சமூக ஊடக விளம்பரத்தில் வீடு, காணி எனக் கூறி கோடிக்கணக்கில் மோசடி; நிறுவன பணிப்பாளர் கைது

July 29, 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் முன்மொழிவுக்கு சட்டத்தரணிகள் சங்கத்தின் தீர்மானம்
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் முன்மொழிவுக்கு சட்டத்தரணிகள் சங்கத்தின் தீர்மானம்

July 29, 2026
42 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் சாம்பல்; பிரான்ஸில் பெரும் காட்டுத்தீயால் பரபரப்பு!
செய்திகள்

42 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் சாம்பல்; பிரான்ஸில் பெரும் காட்டுத்தீயால் பரபரப்பு!

July 29, 2026
Next Post
வவுனியா இலத்திரனியல் சிங்கர் காட்சியரை தீக்கிரை

வவுனியா இலத்திரனியல் சிங்கர் காட்சியரை தீக்கிரை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு