Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கை!

மட்டக்களப்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கை!

3 years ago
in மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப் பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பான துண்டுப் பிரசுரம் வழங்கும் நிகழ்வு ஏறாவூர்பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட செங்கலடி மற்றும் பதுளை வீதியை அண்டிய பகுதிகளில் ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் தலைமையில் கிழக்கு மாகாண புனர்வாழ்வு நிலையம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஒழுங்கு படுத்தலில் நேற்று 21.03.2023 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

போதையற்ற நாடு சௌபாக்கியமான தேசம்” எனும் தொனிப் பொருளில் பாதசாரிகள் மற்றும் வீதியால் செல்லும் வாகனங்களில் ஸ்ட்டிக்கர் காட்சிப்படுத்தல் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண புனர்வாழ்வு பொறுப்பதிகாரி கேணல் லால் கெதர. சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எஸ்.இராசலிங்கம், மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் பீ.தினேஸ், மாவட்ட செயலக போதைப் பொருள் தடுப்பு உத்தியோகத்தர் வீஜெகன், ஏறாவூர் பற்று பிரதேச செயலக போதைப் பொருள் தடுப்பு உத்தியோகத்தர் எஸ்.கார்த்திக் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

July 22, 2026
மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை
செய்திகள்

மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை

July 22, 2026
மாணவிகளின் கண்ணீருடன் கலாபூசணம் பரதசூடாமணி சுபித்ரா கிருபாகரனுக்கு இறுதிஅஞ்சலி
காணொளிகள்

மாணவிகளின் கண்ணீருடன் கலாபூசணம் பரதசூடாமணி சுபித்ரா கிருபாகரனுக்கு இறுதிஅஞ்சலி

July 21, 2026
மட்டக்களப்பில் ஹெரிட்டேஜ் குரூப் பிளான்டேஷனின் 6ஆவது கிளை திறப்பு!
செய்திகள்

மட்டக்களப்பில் ஹெரிட்டேஜ் குரூப் பிளான்டேஷனின் 6ஆவது கிளை திறப்பு!

July 20, 2026
வரட்சி நிவாரண குடிநீர் நிதி ஏன் நிறுத்தப்பட்டது?; அரசாங்கத்திடம் விளக்கம் கோரும் செ. நிலாந்தன்
செய்திகள்

வரட்சி நிவாரண குடிநீர் நிதி ஏன் நிறுத்தப்பட்டது?; அரசாங்கத்திடம் விளக்கம் கோரும் செ. நிலாந்தன்

July 20, 2026
பறிக்கப்படும் மட்டு மீனவர்களின் வாழ்வாதாரம்
காணொளிகள்

பறிக்கப்படும் மட்டு மீனவர்களின் வாழ்வாதாரம்

July 20, 2026
Next Post
கிழக்கில் தமிழரின் எதிரிகள் சிங்களவரல்ல முஸ்லிம்களே; கலையரசன் எம். பி. தெரிவிப்பு!

கிழக்கில் தமிழரின் எதிரிகள் சிங்களவரல்ல முஸ்லிம்களே; கலையரசன் எம். பி. தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு