Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தாய்,தாத்தாவினால் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட சிறுமி; ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு தகவல்!

தாய்,தாத்தாவினால் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட சிறுமி; ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு தகவல்!

3 years ago
in செய்திகள்

தாயால் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட சிறுமி தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குருநாகல், அலகொலதெனிய, மோதர்வத்தையில் வசிக்கும் நான்கு வயதான சிறுமி, தாய் மற்றும் தாத்தாவினால் கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டதாக வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அவதானம் செலுத்தியிருந்தது.

குறித்தச் செய்தி உண்மையென பிராந்திய செயலகத்தின் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு அறிவித்துள்ளார்.

சித்திரவதைக்கு உள்ளான குழந்தை மீட்கப்பட்டு, தேவையான மருத்துவ அறிக்கைகள் பெறப்பட்டுள்ளது.

அத்துடன், குழந்தையின் பாதுகாப்புக்காக மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் நன்னடத்தை அதிகாரி உறுதி செய்துள்ளார்.

இதற்கமைய தற்போது குழந்தை நலமுடன் இருப்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

September 6, 2026
அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
Next Post
இன்றைய வானிலை தொடர்பான அறிவித்தல்!

இன்றைய வானிலை தொடர்பான அறிவித்தல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு