Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிராமிய சமுதாய நீர்வழங்கல் திட்டங்களுக்கு மகாவலி ஆலோசனைப் பணியகத்தின் தொழிநுட்ப ஒத்துழைப்பு; அமைச்சரவை அனுமதி

கிராமிய சமுதாய நீர்வழங்கல் திட்டங்களுக்கு மகாவலி ஆலோசனைப் பணியகத்தின் தொழிநுட்ப ஒத்துழைப்பு; அமைச்சரவை அனுமதி

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கிராமிய சமுதாய நீர்வழங்கல் கருத்திட்டங்களை அமுல்படுத்துவதற்காக மகாவலி ஆலோசனைப் பணியகத்தின் தொழிநுட்ப ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்ள அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு சமுதாய நீர்வழங்கல் திட்டங்களின் நிலைபேற்றுத்தன்மையை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு 2014 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தேசிய சமுதாய நீர்வழங்கல் திணைக்களத்தால் 2019/2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் ‘சமுதாய நீர் அபிமானி’ வேலைத்திட்டத்தின் கீழ் 367 கருத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொரோனா தொற்று நிலைமை மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாகவும் அவற்றின் வேலைகளைப் பூர்த்தி செய்வதற்கு இயலாமல் போயுள்ள 175 கருத்திட்டங்களைப் பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது.

ஆனாலும், குறித்த கருத்திட்டங்களை அமுல்படுத்துவதற்கு சமுதாய நீர்வழங்கல் திணைக்களத்தில் தற்போது போதியளவு தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் இல்லாமை கண்டறியப்பட்டுள்ளது.

அதனால், குறித்த 175 கருத்திட்டங்களில் தாமதிக்காமல் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய 48 கருத்திட்டங்களின் வேலைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையில், அக்கருத்திட்டங்களை அமுல்படுத்துவதற்குத் தேவையான சாத்தியவளக் கற்கைகள்/பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளல், அடிப்படைத் திட்டம் மற்றும் விபரங்களுடன் கூடிய பொறியியல் திட்டத்தைத் தயாரித்தல், பெறுகை ஆவணங்களைத் தயாரித்தல் மற்றும் கருத்திட்டக் கண்காணிப்பு போன்ற தொழிநுட்பச் சேவைகளை 2026-2027 காலப்பகுதியில் மகாவலி ஆலோசனைப் பணியகத்திடமிருந்து பெற்றுக் கொள்வதற்காக வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சில கரையோர பகுதிகளுக்கு எச்சரிக்கை; மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்கு செல்லவேண்டாம்
செய்திகள்

சில கரையோர பகுதிகளுக்கு எச்சரிக்கை; மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்கு செல்லவேண்டாம்

June 7, 2026
சஹாரா பாலைவனத்தில் துயரம்: ஹஜ் பெருநாளை முடித்து கொண்டு திரும்பிய 49 பேர் குடிநீர் இல்லாததால் மரணம்
செய்திகள்

சஹாரா பாலைவனத்தில் துயரம்: ஹஜ் பெருநாளை முடித்து கொண்டு திரும்பிய 49 பேர் குடிநீர் இல்லாததால் மரணம்

June 7, 2026
ஒரு பாடலுக்கு பயப்படுவது வேடிக்கையான விடயம்; சாணக்கியன்
செய்திகள்

ஒரு பாடலுக்கு பயப்படுவது வேடிக்கையான விடயம்; சாணக்கியன்

June 7, 2026
பெற்றோரின் சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்கள் அரசுடமையாக்கும் சட்டம்
செய்திகள்

பெற்றோரின் சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்கள் அரசுடமையாக்கும் சட்டம்

June 7, 2026
யாழ் விமான நிலையத்தில் நடராஜர் சிலை வைக்க தடையாக இருக்கும் அமைச்சர் சந்திரசேகர்
செய்திகள்

யாழ் விமான நிலையத்தில் நடராஜர் சிலை வைக்க தடையாக இருக்கும் அமைச்சர் சந்திரசேகர்

June 7, 2026
வீட்டு தகராறில் மனைவியின் தாக்குதலில் கணவன் பலி
செய்திகள்

வீட்டு தகராறில் மனைவியின் தாக்குதலில் கணவன் பலி

June 7, 2026
Next Post
“NPP இன் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையிலிருந்து ஓடுங்கள்” ; இலங்கையின் சுதந்திரதினம்தமிழ் மக்களுக்கு கரிநாள்!

"NPP இன் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையிலிருந்து ஓடுங்கள்" ; இலங்கையின் சுதந்திரதினம்தமிழ் மக்களுக்கு கரிநாள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு