Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வீதியில் சிதறிக் கிடக்கும் சீமெந்து மூட்டைகள்; கந்தளாயில் அதிகாலையில் ஏற்பட்டவிபத்து

வீதியில் சிதறிக் கிடக்கும் சீமெந்து மூட்டைகள்; கந்தளாயில் அதிகாலையில் ஏற்பட்டவிபத்து

8 months ago
in மட்டு செய்திகள்

திருகோணமலையிலிருந்து மாத்தளை நோக்கி சீமெந்து மூட்டைகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று, கந்தளாய் பேராற்று வெளி பள்ளிவாசலுக்கு முன்னால் உள்ள வளைவில் விபத்துக்குள்ளானது.

இன்று (10) அதிகாலை 3.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

திருகோணமலையில் இருந்து சீமெந்து மூட்டைகளை ஏற்றிக்கொண்டு மாத்தளை நோக்கி பயணித்த குறித்த லொறி, கந்தளாய் – பேராற்று வெளி பள்ளிவாசலுக்கு முன்னால் உள்ள வளைவில் திரும்ப முயன்றுள்ளது.

அப்போது எதிரே வந்த ‘பொலேரோ’ (Bolero) ரக வாகனத்திற்கு வழி விடுவதற்காக லொறியை ஓரமாகச் செலுத்தியபோது, பாரம் தாங்க முடியாமல் லொறியிலிருந்து 150க்கும் மேற்பட்ட சீமெந்து மூட்டைகள் வீதியில் சரிந்து விழுந்ததாக லொறியின் சாரதி தெரிவித்தார்.

வீதியில் விழுந்த சீமெந்து மூட்டைகள் உடைந்து பலத்த சேதமடைந்துள்ளன. அதிகாலை நேரத்தில் விபத்து இடம்பெற்றதால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படவில்லை.

இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனத் தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

மட்டு சந்திவெளியில் கட்டிட சுவர் இடிந்து விழுந்து மேசன் தொழிலாளி ப.லி
செய்திகள்

மட்டு சந்திவெளியில் கட்டிட சுவர் இடிந்து விழுந்து மேசன் தொழிலாளி ப.லி

October 6, 2026
மட்டக்களப்பில் ஆசிரியர் தினம் கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய ஆசிரியை விபத்தில் உயிரிழப்பு – அதிபர் படுகாயம்; சாரதி தப்பியோட்டம்
செய்திகள்

மட்டக்களப்பில் ஆசிரியர் தினம் கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய ஆசிரியை விபத்தில் உயிரிழப்பு – அதிபர் படுகாயம்; சாரதி தப்பியோட்டம்

October 6, 2026
மட்டக்களப்பில் சவர்மா உட்கொண்ட 14 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

மட்டக்களப்பில் சவர்மா உட்கொண்ட 14 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!

October 5, 2026
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிய சிறுநீரகப் பராமரிப்பு பிரிவு திறந்து வைப்பு
செய்திகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிய சிறுநீரகப் பராமரிப்பு பிரிவு திறந்து வைப்பு

October 4, 2026
”மட்டு திராய்மடுவில் பொலிசாரின் ஆதரவுடன் கசிப்பு விற்பனை!”; பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
செய்திகள்

”மட்டு திராய்மடுவில் பொலிசாரின் ஆதரவுடன் கசிப்பு விற்பனை!”; பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

October 4, 2026
கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30வது பொதுப்பட்டமளிப்பு விழா
செய்திகள்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30வது பொதுப்பட்டமளிப்பு விழா

October 3, 2026
Next Post
ஹட்டனில் பத்து வாகனங்களுக்கு காலக்கெடு; திடீர் சோதனை நடவடிக்கை

ஹட்டனில் பத்து வாகனங்களுக்கு காலக்கெடு; திடீர் சோதனை நடவடிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு