Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இந்த ஆண்டில் முதலாவதாக நிகழவுள்ள சூரிய கிரகணம்; வானியல் ஆய்வாளர்கள்

இந்த ஆண்டில் முதலாவதாக நிகழவுள்ள சூரிய கிரகணம்; வானியல் ஆய்வாளர்கள்

8 months ago
in செய்திகள்

2026ஆம் ஆண்டின் முதலாவது பகுதி அளவு சூரிய கிரகணம் எதிர்வரும் 17ஆம் திகதி நிகழவுள்ளதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்வானது அன்றைய தினம் மாலை 3.26 மணிக்கு ஆரம்பமாகி, இரவு 7.57 மணி வரை நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுமார் நான்கு மணித்தியாலங்களுக்கு மேலாக இந்த வானியல் நிகழ்வு நீடிக்கவுள்ளது.

சந்திரன் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் கடந்து செல்லும்போது, சூரியனின் மையப்பகுதியை சந்திரன் மறைப்பதன் காரணமாக, சூரியன் ஒரு ஒளிவட்டம் (Ring of Fire) போன்று காட்சியளிக்கும்.

இது ஒரு பகுதி அளவு சூரிய கிரகணமாக அமைவதால், சூரியனின் ஓரப்பகுதிகள் பிரகாசமான வளையமாகத் தென்படும்.

இந்த சூரிய கிரகணத்தை உலகின் பல நாடுகளில் அவதானிக்க முடிந்தாலும், இந்தியாவில் இதனைப் பார்க்க முடியாது என வானியல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

குறிப்பிட்ட சில வலயங்களில் உள்ள மக்கள் மட்டுமே இந்த இயற்கை அதிசயத்தை நேரில் காணும் வாய்ப்பைப் பெறுவர்.

தொடர்புடையசெய்திகள்

மெட்ரோ பஸ்ஸை திட்டமிட்டு மோதச் செய்து விபத்து; தனியார் சொகுசு பஸ் சாரதி கைது!
செய்திகள்

மெட்ரோ பஸ்ஸை திட்டமிட்டு மோதச் செய்து விபத்து; தனியார் சொகுசு பஸ் சாரதி கைது!

October 10, 2026
சிறைச்சாலை விதிமுறைகளைப் புதுப்பிக்க விசேட குழு நியமனம்!
செய்திகள்

சிறைச்சாலை விதிமுறைகளைப் புதுப்பிக்க விசேட குழு நியமனம்!

October 10, 2026
அதிக புகை வெளியேற்றும் வாகனங்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை!
செய்திகள்

அதிக புகை வெளியேற்றும் வாகனங்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை!

October 10, 2026
களுத்துறை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் மட்டு வாழைச்சேனையில் கைது!
செய்திகள்

களுத்துறை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் மட்டு வாழைச்சேனையில் கைது!

October 10, 2026
அனோஜனை நேரில் சென்று சந்தித்த இலங்கைத் தூதுவர்!
செய்திகள்

அனோஜனை நேரில் சென்று சந்தித்த இலங்கைத் தூதுவர்!

October 10, 2026
436 சுகாதார சேவை உதவியாளர்களுக்கு நாளை நியமனம்; சுகாதார அமைச்சு அறிவிப்பு!
செய்திகள்

436 சுகாதார சேவை உதவியாளர்களுக்கு நாளை நியமனம்; சுகாதார அமைச்சு அறிவிப்பு!

October 10, 2026
Next Post
தமிழரசுக் கட்சிக்குள் உள்முரண்பாடு வலுக்கிறதா?

தமிழரசுக் கட்சிக்குள் உள்முரண்பாடு வலுக்கிறதா?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு