Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
IFAD இடமிருந்து 30 மில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடனைப் பெற அமைச்சரவை பச்சைக்கொடி!

IFAD இடமிருந்து 30 மில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடனைப் பெற அமைச்சரவை பச்சைக்கொடி!

14 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் மறுசீரமைப்புத் திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், சர்வதேச விவசாய அபிவிருத்தி நிதியத்திடமிருந்து (IFAD) 30 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியைப் பெற்றுக்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நாட்டின் பொருளாதார உறுதிப்பாட்டை வலுப்படுத்துதல், அரச நிதி நிலைமையை மேம்படுத்துதல் மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துதல் ஆகிய நோக்கங்களுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.

அரசாங்கத்தின் பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மற்றும் கொள்கை அர்ப்பணிப்புகளை மதிப்பீடு செய்த பின்னர், இந்தக் கடனுதவியை வழங்க IFAD இணக்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 30 மில்லியன் டொலரில் 24 மில்லியன் டொலர்கள் பொதுவான மூலதன வளங்களின் கீழும், 6 மில்லியன் டொலர்கள் விசேட மூலதன வளங்களின் கீழும் வழங்கப்படவுள்ளன.

உலக வங்கியின் அபிவிருத்திக் கொள்கை நடவடிக்கையின் கீழ் வழங்கப்படும் நிதியுதவிக்கு இணையானதாக இந்தக் கடனுதவி அமையவுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலங்கையின் விசா இணையதளம் தற்காலிகமாக முடக்கம்!
செய்திகள்

இலங்கையின் விசா இணையதளம் தற்காலிகமாக முடக்கம்!

November 24, 2026
2 நாட்களுக்கு இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் மூடப்படும்!
செய்திகள்

2 நாட்களுக்கு இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் மூடப்படும்!

November 24, 2026
6 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த பொலிஸ் அதிகாரிக்கு 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
செய்திகள்

6 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த பொலிஸ் அதிகாரிக்கு 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

November 24, 2026
தித்வா புயல் பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் கோரி நுவரெலியாவில் 29ஆம் திகதி போராட்டம்!
செய்திகள்

தித்வா புயல் பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் கோரி நுவரெலியாவில் 29ஆம் திகதி போராட்டம்!

November 24, 2026
இலங்கைப் பெண் சமுத்திர ஆய்வாளருக்கு பிரித்தானிய சமுத்திர உயிரியல் சங்கம் கௌரவம்!
செய்திகள்

இலங்கைப் பெண் சமுத்திர ஆய்வாளருக்கு பிரித்தானிய சமுத்திர உயிரியல் சங்கம் கௌரவம்!

November 24, 2026
இம்ரான் கான் விவகாரத்தை விவாதிக்க அரசாங்கம் ஏன் அஞ்சுகிறது?; ரவூப் ஹக்கீம் கேள்வி
செய்திகள்

இம்ரான் கான் விவகாரத்தை விவாதிக்க அரசாங்கம் ஏன் அஞ்சுகிறது?; ரவூப் ஹக்கீம் கேள்வி

November 24, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு