Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இதுவரை உரிய தீர்வு கிடைக்கவில்லையென கோரி ஏழாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள தொழிலாளர்கள்

இதுவரை உரிய தீர்வு கிடைக்கவில்லையென கோரி ஏழாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள தொழிலாளர்கள்

7 months ago
in செய்திகள்

நுவரெலியா மாவட்டம், மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை, கவரவில தோட்டத்தில் சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுத்து வந்த எட்டு தொழிலாளர்கள் தமக்கு இதுவரை உரிய தீர்வு கிடைக்கவில்லையென கோரி ஏழாவது நாளான இன்று (10) உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

பணி இடைநீக்கம் செய்துள்ள தோட்ட நிர்வாகத்தின் கெடுபிடிக்கு எதிராகவும் தமக்கு நீதி கோரியும் தோட்ட ஆலய முன்றலில் 08 தொழிலாளர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

கவரவில தேயிலைத் தோட்டத்தில் தினமும் வெளியிலிருந்து தொழிலாளர்களை கொண்டு வந்து தேயிலைக் கொழுந்து பறிக்க அனுமதிக்க வேண்டாம் என கவரவில தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், தோட்ட நிர்வாகத்துடன் கருத்து மோதலொன்று எற்பட்டுள்ளது.

இதனையடுத்து தங்கள் சேவைகளை தன்னிச்சையாக தோட்ட நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இவர்களது போராட்டம் குறித்து உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம் ஆகியோர் தோட்ட நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தையொன்றையும் முன்னெடுத்திருந்த போதிலும் இதுவரை உரிய தீர்வு கிடைக்கவில்லையெனவும் தொழிலாளர்கள் சுட்டிகாட்டுகின்றனர்.

இதேவேளை இவர்களது போராட்டத்திற்கு கொட்டகலை தோட்டத் தொழிலாளர்களும் தமது ஆதரவினை வழங்கிவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 6, 2026
”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு
செய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு

September 6, 2026
பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்
செய்திகள்

பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்

September 6, 2026
கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

September 6, 2026
முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை
செய்திகள்

முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை

September 6, 2026
Next Post
யாழில் சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞன்; பொலிஸார் வெளியிட்ட அறிக்கை

யாழில் சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞன்; பொலிஸார் வெளியிட்ட அறிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு