Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இந்திய தெலுங்கானாவில் மட்டு ஊடகவியலாளர்கள்

இந்திய தெலுங்கானாவில் மட்டு ஊடகவியலாளர்கள்

7 months ago
in செய்திகள்

இந்திய தெலுங்கானா அரசு, தெலுங்கானா டாக்டர் எம்.சி.ஆர் மனிதவள மேம்பாட்டு நிறுவனம் சட்டம் மற்றும் பொது நிர்வாக மையம் இலங்கையைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக வல்லுநர்களுக்கான ஊடக மேலாண்மை குறித்த ஒரு வார கால சிறப்புப் பயிற்சித் திட்டத்தில் 30 ஊடகவியலாளர்கள் தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹதராபாத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்

இதன் போது பயிற்சிநெறியில் பொலிசாரின் பாதுகாப்புடன் தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹதராபாத்தில் இருந்து 200 கிலோ மீற்றர் தூரம் பஸ்வண்டியில் பிரயாணித்து ஆந்திரா மாநிலத்தில் கிருஸ்ணாகிரி நதியில் ஒரு மணித்தியாலம் கப்பலில் பயணித்து
நாகார்ஜுனகொண்டா தீவுக்கு சென்றனர்.

அதேசமயம் இதில் மட்டு ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டதுடன், இது கி.பி. 2 மற்றும் 3-ஆம் நூற்றாண்டுகளில் தென்னிந்தியாவின் மிகப்பெரிய பௌத்த கல்வி மையமாக இத்தீவு விளங்கியது.

இந்த தீவில் “சிங்கள விகாரை” (Sinhala Vihara) என்ற பெயரில் இலங்கை பௌத்த பிக்குகள் தங்கியிருந்த இடத்தின் இடிபாடுகள் இன்றும் உள்ளதுடன், புத்தர் பிறந்த இடம் நேபாளத்தில் உள்ள லும்பினி (Lumbini) என்று வரலாறுகள் தெரிவித்தாலும், இன்னொருபக்கத்தில் இந்த நாகார்ஜுனகொண்டா தீவில் தான் புத்தர் பிறந்தாகவும் சில சில நூல்கள் கூறுகின்றன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

திருகோணமலையில் குறைந்த விலையில் நெல் கொள்வனவு மேற்கொள்ளப்படுவதால் விவசாயிகள் கவலை
செய்திகள்

திருகோணமலையில் குறைந்த விலையில் நெல் கொள்வனவு மேற்கொள்ளப்படுவதால் விவசாயிகள் கவலை

September 4, 2026
பேருந்துகளின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய கொழும்பில் விசேட பரிசோதனை!
செய்திகள்

பேருந்துகளின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய கொழும்பில் விசேட பரிசோதனை!

September 4, 2026
கடந்த ஐந்து ஆண்டுகளில் பாடசாலைகளை விட்டு 2 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இடைவிலகல்
செய்திகள்

கடந்த ஐந்து ஆண்டுகளில் பாடசாலைகளை விட்டு 2 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இடைவிலகல்

September 4, 2026
நாட்டில் வறட்சியால் 96,000க்கும் அதிகமானோர் பாதிப்பு!
செய்திகள்

நாட்டில் வறட்சியால் 96,000க்கும் அதிகமானோர் பாதிப்பு!

September 4, 2026
செங்கலடி பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராட்டம் முன்னெடுப்பு
காணொளிகள்

செங்கலடி பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராட்டம் முன்னெடுப்பு

September 4, 2026
கண்டி சிறுவர் இல்லத்தில் 16 வயது சிறுவன் சித்திரவதை; நிர்வாகியும் கணவரும் கைது!
செய்திகள்

கண்டி சிறுவர் இல்லத்தில் 16 வயது சிறுவன் சித்திரவதை; நிர்வாகியும் கணவரும் கைது!

September 4, 2026
Next Post
அரசாங்கம் முடக்கிய சொத்துக்களின் விபரம்

அரசாங்கம் முடக்கிய சொத்துக்களின் விபரம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு