Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இஸ்ரேலை அழிக்க ஒரே ஒரு ஏவுகணை போதும்-ஈரான் கேட்டால் ஆயுதங்களை வழங்கத் தயார்; கிம் ஜாங் உன் தெரிவித்தாக பரவும் செய்தி

இஸ்ரேலை அழிக்க ஒரே ஒரு ஏவுகணை போதும்-ஈரான் கேட்டால் ஆயுதங்களை வழங்கத் தயார்; கிம் ஜாங் உன் தெரிவித்தாக பரவும் செய்தி

5 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள சூழலில், உலக நாடுகளை அதிரவைக்கும் வகையில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலுக்கு எதிராகப் போரிட ஈரான் தரப்பிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டால், அவர்களுக்குத் தேவையான அதிநவீன ஏவுகணைகளை வழங்கத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, இஸ்ரேல் போன்ற ஒரு நாட்டை முழுமையாகத் தரைமட்டமாக்க வடகொரியாவின் ஒரே ஒரு ஏவுகணையே போதுமானது என அவர் விடுத்துள்ள மிரட்டல் சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நட்பு நாடான இஸ்ரேலுக்கு எதிராகத் தான் எந்நேரமும் களமிறங்கத் தயார் என்பதை கிம் ஜாங் உன் இதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். ஏற்கனவே அணு ஆயுத பலத்தால் அமெரிக்காவை அச்சுறுத்தி வரும் வடகொரியா, தற்போது மத்திய கிழக்கு போரிலும் தனது தலையீட்டை உறுதிப்படுத்தியுள்ளமை உலக நாடுகளிடையே பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

அத்தேசமயம் எங்களைத் தாக்கினால் அணு ஆயுத பலத்துடன் பதிலடி கொடுப்போம் என்றும்
மேலும் அமெரிக்கா பகைமை கொள்கையை நிறுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மஹர சிறைச்சாலையில் பதற்றம்-ஒருவர் உயிரிழப்பு 7 பேர் காயம்
செய்திகள்

மஹர சிறைச்சாலையில் பதற்றம்-ஒருவர் உயிரிழப்பு 7 பேர் காயம்

August 1, 2026
தமிழக முதலமைச்சர் விஜயை சந்திக்க தயாராகும் ரவூப் ஹக்கீம்
செய்திகள்

தமிழக முதலமைச்சர் விஜயை சந்திக்க தயாராகும் ரவூப் ஹக்கீம்

August 1, 2026
மட்டக்களப்பில் பிரபு மற்றும் சுனில் ஹந்துன்நெத்திக்கு தெரியாமல் அபிவிருத்தி திட்டங்களை மாற்றும் NPP அமைப்பாளர்
அரசியல்

மட்டக்களப்பில் பிரபு மற்றும் சுனில் ஹந்துன்நெத்திக்கு தெரியாமல் அபிவிருத்தி திட்டங்களை மாற்றும் NPP அமைப்பாளர்

August 1, 2026
மூதூர் – அறபாநகர் பாலத்தின் தற்காலிக புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

மூதூர் – அறபாநகர் பாலத்தின் தற்காலிக புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

August 1, 2026
கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது!
செய்திகள்

கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது!

August 1, 2026
மீன்பிடிக்க சென்றவர் காட்டு யானைத் தாக்கி பலி!
செய்திகள்

மீன்பிடிக்க சென்றவர் காட்டு யானைத் தாக்கி பலி!

August 1, 2026
Next Post
வான்பரப்பை கோரிய அமெரிக்கா; நிராகரித்தது ஸ்பெயின் அரசு

வான்பரப்பை கோரிய அமெரிக்கா; நிராகரித்தது ஸ்பெயின் அரசு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு