Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு மாநகரசபையில் தேசியமக்கள் சக்தி மற்றும் தமிழரசுக்கட்சியிடையே அமளி துமளி

மட்டு மாநகரசபையில் தேசியமக்கள் சக்தி மற்றும் தமிழரசுக்கட்சியிடையே அமளி துமளி

19 hours ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டு மாநகரசபை அமர்வில் பிரைஜா சக்தி திட்டம் தொடர்பாக ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களுக்கிடையே பெரும் சர்ச்சை

மட்டக்களப்பு மாநகர சபையில் ஜனாதிபதியினால் கொண்டுவரப்பட்டு, செயற்படுத்தப்பட்டு வரும் பிரஜா சக்தி திட்டத்தில் மாநகரசபை ஆளும் கட்சி உறுப்பினர்களை உள்வாங்கப்படவில்லை என தமிழரசு கட்சிக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையே சுமார் ஒரு மணி நேரம் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மாநரசபையின் 8 வது சபையின் 11 பொதுக் கூட்டம் மாநகரசபை முதல்வர் சிவம்பாக்கிய நாதன் தலமையில் நேற்று வியாழக்கிழமை (05) சபா மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த சபை அமர்வில் தேசிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்பட்ட பிரஜா சக்தி திட்டத்தில் மாநகரசப எல்லைக்குள் உள்ள வட்டாரங்கள் அமைக்கும் போது தமிழரசு கட்சி மாநகரசபை உறுப்பினர்களை உள்வாங்காது, தேசிய மக்கள் சக்தி கட்சி ஆதரவாளர்களை மட்டும் உள்வாங்கி அந்த குழுவை அமைத்து வருவதாக தமிழரசு கட்சி மாநகர சபை உறுப்பினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்து உரையாற்றினர்.

இதனையடுத்து தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் அந்த குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தாங்கள் எல்லா இனங்களையும் சமத்துவமாக நடாத்தி வருவதாகவும், பிரஜா சக்தி குழு அமைக்கும் போது அந்த பகுதி ஆலயங்கள் தேவாலயங்கள் ஊடாக அறிவித்தல் வழங்கி, 14 நாட்கள் அவகாசம் வழங்கி, கட்சி பேதமின்றி அந்த குழுவை அமைத்து வருவதாக தேசிய மக்கள் சக்தி மாநகரசபை உறுப்பினர்கள் வாதங்களை முன்வைத்தனர்.

இதனையடுத்து மாநகர சபையை ஆளும் தமிழரசு கட்சிக்கும், தேசிய மக்கள் சக்திக்கும் இடையே பெரும் வாக்குவாதங்கள் சுமார் ஒரு மணித்தியாலயத்துக்கு மேல் தொடர்ந்து, அமளி துமளி இடம்பெற வந்த நிலையில், பிரஜா சக்தி திட்டத்தில் அபிவிருத்தி தொடர்பாக வரும் போது எமது உறுப்பினர்களையும் உள்வாங்க முடியும் என மாநகரசபை முதல்வர் தெரிவித்து அந்த சர்ச்சையை முடிவுக்கு கொண்டுவந்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையத்தில் தாக்குதல்; பல விமானங்கள் இருந்ததாக தகவல்!
உலக செய்திகள்

மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையத்தில் தாக்குதல்; பல விமானங்கள் இருந்ததாக தகவல்!

March 7, 2026
மட்டு செங்கலடியில் சுகாதார விதிமுறை மீறல்; உணவகம் மூடல், ரூ.70,000 அபராதம்!
செய்திகள்

மட்டு செங்கலடியில் சுகாதார விதிமுறை மீறல்; உணவகம் மூடல், ரூ.70,000 அபராதம்!

March 7, 2026
ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை; “எதிரி நாடுகளின் மீதான தாக்குதல் இனி வரும் நாட்களில் பலமடங்கு தீவிரமடையும்!”
உலக செய்திகள்

ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை; “எதிரி நாடுகளின் மீதான தாக்குதல் இனி வரும் நாட்களில் பலமடங்கு தீவிரமடையும்!”

March 7, 2026
அக்குரேகொட இரட்டைக்கொலை; உடந்தையாக இருந்த மேலும் இருவர் கைது
செய்திகள்

அக்குரேகொட இரட்டைக்கொலை; உடந்தையாக இருந்த மேலும் இருவர் கைது

March 7, 2026
ஈரானிய பணிக்குழாமை திருப்பி அனுப்ப வேண்டாம்; அமெரிக்கா, இலங்கைக்கு அழுத்தம்?
செய்திகள்

ஈரானிய பணிக்குழாமை திருப்பி அனுப்ப வேண்டாம்; அமெரிக்கா, இலங்கைக்கு அழுத்தம்?

March 7, 2026
பிற நாடுகளின் நடுநிலை முயற்சிக்கு ஈரான் பதில்: “அமெரிக்கா, இஸ்ரேலிடம் பேசுங்கள்!”
உலக செய்திகள்

பிற நாடுகளின் நடுநிலை முயற்சிக்கு ஈரான் பதில்: “அமெரிக்கா, இஸ்ரேலிடம் பேசுங்கள்!”

March 6, 2026
Next Post
சம்மாந்துறையில் சுகாதாரமற்ற உணவு வழங்கிய கடை உரிமையாளருக்கு ரூ.15,000 அபராதம்!

சம்மாந்துறையில் சுகாதாரமற்ற உணவு வழங்கிய கடை உரிமையாளருக்கு ரூ.15,000 அபராதம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு