Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஈரான் கப்பலை அமெரிக்கா தாக்கியமைக்கு மட்டு மாநகரசபை அமர்வில் உறுப்பினர் துரைசிங்கம் மதன் கண்டனம்

ஈரான் கப்பலை அமெரிக்கா தாக்கியமைக்கு மட்டு மாநகரசபை அமர்வில் உறுப்பினர் துரைசிங்கம் மதன் கண்டனம்

4 months ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கை கடற்பரப்பில் ஈரான் கடற்படை கப்பலை அமெரிக்கா தாக்கி அழித்ததை வன்மையாக கண்டிப்பதுடன், அந்த கடற்படையினரை மனிதாபிமான முறையில் காப்பாற்றிய இலங்கை பாதுகாப்பு படைக்கு வாழ்த்துகள் தெரிவிப்பதாக தமிழரசு கட்சி மட்டு மாநகர சபை உறுப்பினர் துரைசிங்கம் மதன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகரசபையின் 8வது சபையின் 11 பொதுக் கூட்டம் மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் வியாழக்கிழமை (05) சபா மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை கடற்பரப்பில் ஈரான் கடற்படை கப்பலை தாக்கி அழித்தது. இதனை வன்மையாக கண்டிப்பதுடன் அவர்களை அந்த இடத்தில் மனிதாபிமான முறையில் காப்பாற்றிய இலங்கை பாதுகாப்பு படைக்கு வாழ்த்துக்கள்.

எங்களுடைய இனம் ஓரளவுக்கு நிமிர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இந்த இனம் கடுமையாக இலங்கையில் அழிக்கப்படுவதற்கு பாதிக்கப்படுவதற்கு காரணகர்த்தாக்களாக இருந்தவர்கள் இன்று நிம்மதி இழந்து தவித்துக் கொண்டிருக்கின்றனர். எப்படி இருந்தபோதும் அவர்கள் வாழ்விலும் சாந்தியும் சமாதானமும் கிடைக்க வேண்டும்.

ஒரு பழமொழி உள்ளது அரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்று எனவே அதை வஞ்சனையாக கூறாமல் அங்கு இறந்த சிறுவர்களின் புகைப்படங்களை பார்க்கும் போது மிகவும் மன வேதனையாக இருக்கின்றது என்பதுடன் எதிர்வரும் காலம் உலக நாடுகளில் சமாதானம் தேவை அந்த சமாதானத்தின் ஊடாக இலங்கையில் பாதிப்புக்கு இல்லாமல் இருக்க வேண்டும் என்றார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

செம்மணி புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணை கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

செம்மணி புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணை கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!

July 21, 2026
பேருந்தில் ஏற முயன்ற 6 வயது சிறுமி சக்கரத்தில் சிக்கி பலி; சாரதி தப்பியோட்டம்!
செய்திகள்

பேருந்தில் ஏற முயன்ற 6 வயது சிறுமி சக்கரத்தில் சிக்கி பலி; சாரதி தப்பியோட்டம்!

July 21, 2026
30,000 அடி உயரத்தில் ஹைப்ரிட்-மின்சார விமானம்; GE ஏரோஸ்பேஸின் புதிய சாதனை!
செய்திகள்

30,000 அடி உயரத்தில் ஹைப்ரிட்-மின்சார விமானம்; GE ஏரோஸ்பேஸின் புதிய சாதனை!

July 21, 2026
செம்மணி அகழாய்வில் அதிர்ச்சி; மண்டையோடு இன்றி எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!
செய்திகள்

செம்மணி அகழாய்வில் அதிர்ச்சி; மண்டையோடு இன்றி எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

July 21, 2026
கயானா படகு விபத்தில் பலி 27 ஆக உயர்வு; 83 பேர் இன்னும் மாயம்!
செய்திகள்

கயானா படகு விபத்தில் பலி 27 ஆக உயர்வு; 83 பேர் இன்னும் மாயம்!

July 21, 2026
இ.போ.ச.க்கு 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் வாங்க அமைச்சரவை அனுமதி!
செய்திகள்

இ.போ.ச.க்கு 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் வாங்க அமைச்சரவை அனுமதி!

July 21, 2026
Next Post
பாதுகாப்பை தீவிரப்படுத்தியது துருக்கி!

பாதுகாப்பை தீவிரப்படுத்தியது துருக்கி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு