Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இதுவரை 19 எலும்புக் கூடுகள் மீட்பு!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இதுவரை 19 எலும்புக் கூடுகள் மீட்பு!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் தொடரும் அகழ்வாய்வில் நேற்று ஒரு எலும்புக்கூடு முழுமையாக மீட்கப்பட்டது. அத்துடன், கழிவுநீரை சுத்திகரித்து அருந்த பயன்படுத்தும் ரஷ்ய தயாரிப்பு நீர்சுத்தி கரிப்புகருவி, துப்பாக்கி தோட்டா என்பவையும் மீட்கப்பட்டன.

கொக்குத்தொடுவாய் மனித புதை குழி அடையாளம் காணப்பட்ட பகுதியில் கடந்த ஆறாம் திகதி தொடங்கிய இரண்டாம் கட்ட அகழ்வில் இதுவரை 6 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. முன்னதாக 13 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட நிலையில் இதுவரை 19 எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இடம் பெற்ற இந்த அகழ்வு குறித்து முல்லைத்தீவு சட்ட மருத்துவ அதிகாரி கனகசபா பதி வாசுதேவா கருத்து வெளியிடுகையில் கொக்குத்தொடுவாய் ஆறாவதுநாள் அகழ்வாய்வில் ஒரு மனித எலும்புக் கூட்டுத் தொகுதி முழுமையாக அகழப்பட்டது.

பகுதியளவில் அகழந்தெடுக்கப் பட்ட மனித எலும்புக்கூட்டுத் தொகுதியின் மிகுதி பாகங்களும் முழுமையாக
அகழ்ந்தெடுக்கப்பட்டன.அத்துடன், குறித்த ஆறாம் நாள் அகழ்வாய்வில் துப்பாக்கி ரவை ஒன்றும் கழிவு நீரைச் சுத்திகரித்து அருந்துவதற்குபயன்படுத்தப்படும், ரஷ்ய தயாரிப்பு நீர் சுத்திகரிப்பு கருவி ஒன்றும் தடயப்பொருட்களாக பெறப்பட்டுள்ளன.

இதேவேளை, இவ்வாறு அகழ்ந் தெடுக்கப்படும் மனித எலும்புக்கூடுகள் கண்கள், கைகள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்படவில்லை.இந்த அகழ்வாய்வுப் பணிகள் இடம்பெறும்போது காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் சார்பில், இரண்டு சட்டத்தரணிகள் அகழ்வாய்வுகள் ஆரம்பமாகி முடிவடையும்வரை நேரடியாக நின்று பார்வையிடுகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

அனுராதபுர கூட்டத்தில்”அனுர கொரா” என்று சொல்லிவிட்டு”நாமல் கொரா”என்ற மஹிந்தவின் ஆதரவாளர்கள்
செய்திகள்

அனுராதபுர கூட்டத்தில்”அனுர கொரா” என்று சொல்லிவிட்டு”நாமல் கொரா”என்ற மஹிந்தவின் ஆதரவாளர்கள்

September 13, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 13, 2026
கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளருடன் ஏற்பட்ட உரையாடலின் பின்னர் மாணவி தற்கொலை முயற்சி
செய்திகள்

கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளருடன் ஏற்பட்ட உரையாடலின் பின்னர் மாணவி தற்கொலை முயற்சி

September 13, 2026
புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளதா? பொலிஸார் விசாரணை
செய்திகள்

புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளதா? பொலிஸார் விசாரணை

September 13, 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இறக்குமதியாகும் கார்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடிவந்தவர்கள் கைது
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இறக்குமதியாகும் கார்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடிவந்தவர்கள் கைது

September 13, 2026
எரிபொருள் விலைகளை அதிகரிக்க விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை
செய்திகள்

எரிபொருள் விலைகளை அதிகரிக்க விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை

September 13, 2026
Next Post
அஸாத் மௌலானா ஏமாற்றிவிட்டதாக கல்முனையில் வழக்கு!

அஸாத் மௌலானா ஏமாற்றிவிட்டதாக கல்முனையில் வழக்கு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு