முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளராக பணியாற்றிய சுகீஸ்வர பண்டார, இன்று (30) காலை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
குறித்த வழக்கு தொடர்பான மேலதிக நீதிமன்ற நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
வழக்கு தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்தின் தீர்மானங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.








