Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நெதன்யாகுவை தேடி சென்று கொல்வோம்; ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படை மிரட்டல்!

நெதன்யாகுவை தேடி சென்று கொல்வோம்; ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படை மிரட்டல்!

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

“குழந்தைகளைக் கொல்​லும் இந்தக் குற்​ற​வாளி (நெதன்​யாகு) உயிரோடு இருந்​தால், எங்​களது முழு பலத்​தை​யும் கொண்டு அவரைப் பின் தொடர்ந்து தேடிச் சென்று கொல்​வோம்” என ஈரானின் புரட்​சிகர பாது​காப்​புப் படை அறிக்​கை​யொன்றினை வெளியிட்டுள்ளது.

மார்ச் 12ஆம் திகதி வெளி​யான வீடியோ ஒன்​றில், நெதன்​யாகு​வின் ஒரு கையில் ஆறு விரல்​கள் இருப்​பது போலத் தெரிவதைச் சுட்டிக்காட்​டி​யுள்ள பல இணை​யதளப் பயனர்​கள், அது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் எடிட் செய்​யப்​பட்ட வீடியோவாக இருக்​கலாம் என்ற சந்​தேகத்தை எழுப்​பி​யுள்​ளனர்.

அந்த வீடியோ​வில், 76 வயதான நெதன்​யாகு, ஈரான் மீது அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேல் வான்​வழித் தாக்குதல்​களைத் தொடங்​கிய பிறகு தனது முதல் செய்​தி​யாளர் சந்​திப்​பில் உரையாற்​றி​னார். அதில் ஈரானின் புதிய உயர் தலை​வர் மோஜ்தாபா கொமெய்னியை கொல்​லப்​போவ​தாக மறை​முக​மாக அச்​சுறுத்​தி​யதுடன், இஸ்​ரேலிய இராணுவத்​தின் நடவடிக்கைகளையும் நியாயப்​படுத்​தி​னார்.

இதனிடையே அமெரிக்க அரசி​யல் வர்​ணனை​யாளர் கேண்​டஸ் ஓவன்ஸ் உட்பட பலரும், ‘பிபி எங்​கே?’ (நெதன்​யாகு​வின் செல்​லப்​பெயர்) எனக் கேள்வி எழுப்​பி​யுள்​ளனர். இதனிடையே, பெஞ்​சமின் நெதன்​யாகு இறந்​து​விட்​ட​தாக சமூக வலை​தளங்​களில் பரவும் செய்​தி​களை அவரது அலு​வல​கம் மறுத்​துள்​ளதுடன், அவர் நலமாக உள்​ளார் என்​றும் தெரி​வித்​துள்​ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து தொற்று நோய்கள் பரவும் அபாயம்; பொதுச் சுகாதார பரிசோதகர்கள் எச்சரிக்கை!
செய்திகள்

வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து தொற்று நோய்கள் பரவும் அபாயம்; பொதுச் சுகாதார பரிசோதகர்கள் எச்சரிக்கை!

August 6, 2026
மலைப்பாம்புடன் நடனமாடிய இளம்பெண்ணுக்கு ரூ.50,000 அபராதம்!
செய்திகள்

மலைப்பாம்புடன் நடனமாடிய இளம்பெண்ணுக்கு ரூ.50,000 அபராதம்!

August 6, 2026
வளி மாசடைவால் இலங்கையில் ஆண்டுதோறும் 7,000 திடீர் மரணங்கள்!
செய்திகள்

வளி மாசடைவால் இலங்கையில் ஆண்டுதோறும் 7,000 திடீர் மரணங்கள்!

August 6, 2026
செம்மணி மனித புதைகுழி; மேலும் 8 என்புக் கூடுகள் கண்டுபிடிப்பு!
செய்திகள்

செம்மணி மனித புதைகுழி; மேலும் 8 என்புக் கூடுகள் கண்டுபிடிப்பு!

August 6, 2026
ஈட்டி எறிதலுக்கான உலக தரவரிசையில் ரூமேஷ் தரங்க முதலிடத்தில்!
செய்திகள்

ஈட்டி எறிதலுக்கான உலக தரவரிசையில் ரூமேஷ் தரங்க முதலிடத்தில்!

August 6, 2026
தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்ட நிறுவனங்களின் புதிய பட்டியலை வெளியிட்டது மத்திய வங்கி!
செய்திகள்

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்ட நிறுவனங்களின் புதிய பட்டியலை வெளியிட்டது மத்திய வங்கி!

August 6, 2026
Next Post
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என 31ம் திகதி வெளிக்கொணர்வேன் என கம்மன்பில சபதம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என 31ம் திகதி வெளிக்கொணர்வேன் என கம்மன்பில சபதம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு