Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கியூபாவை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்கா; எண்ணெய் விநியோகத்தை நிறுத்திய ட்ரம்ப்

கியூபாவை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்கா; எண்ணெய் விநியோகத்தை நிறுத்திய ட்ரம்ப்

5 months ago
in உலக செய்திகள், செய்திகள்

கரீபியன் தீவு நாடான கியூபாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நீண்டகால பகை நிலவுகிறது. இந்த சூழலில், கியூபாவுக்கு வந்து கொண்டிருந்த வெனிசுலா நாட்டு எண்ணெய் விநியோகத்தை அமெரிக்கா நிறுத்தி உள்ளது. கியூபாவின் 70 சதவீத மின் உற்பத்தி எரிபொருள் சார்ந்தவை ஆகும். டீசல் மூலம் அனல் மின் நிலையங்கள் இயங்குகின்றன. எரிபொருள் இல்லாமல் அவை முடங்கியதால் நாடு முழுதும் கடும் மின்வெட்டு நிலவுகிறது.

9.6 மில்லியன் மக்கள்தொகை கொண்ட கியூபா, அமெரிக்கா விதித்துள்ள எண்ணெய்த் தடையில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீண்ட நேர மின்வெட்டு, உணவுப் பொருட்களின் பற்றாக்குறையை கண்டித்து அரசுக்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வருகிறது.

இந்நிலையில் கியூபாவைக கைப்பற்றும் பெருமை அமெரிக்காவுக்கு கிடைக்கும் என டொனால்டு டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “கியூபாவை விடுவித்தாலும் சரி அல்லது கைப்பற்றினாலும் சரி, என்னால் அந்த தீவைக் கொண்டு எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று நினைக்கிறேன். கியூபா ஒரு அழகான தீவு. சிறந்த வானிலை கொண்டது. அதை வசப்படுத்தும் கௌரவம் எனக்குக் கிடைக்கும். கியூபாவை நட்பார்ந்த முறையில் கைப்பற்றுவது பற்றி அந்நாட்டு அதிகாரிகளுடன் தமது நிர்வாகம் பேசி வருகிறது” என்று டிரம்ப் தெரிவித்தார்.

மேலும் ஈரானுடனான போர் தணிந்ததும் கியூபா பக்கம் திரும்பவிருப்பதாக டிரம்ப் கூறினார். ஆனால் எவ்வாறு அதனைக் கைப்பற்றவிருக்கிறார் என்பது பற்றிய விவரங்களை அவர் வெளியிட மறுத்துவிட்டார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் அரசாங்கம் உறுதியான தீர்மானம் எடுக்க வேண்டும்; இம்ரான் மஹ்ரூப்
செய்திகள்

முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் அரசாங்கம் உறுதியான தீர்மானம் எடுக்க வேண்டும்; இம்ரான் மஹ்ரூப்

August 11, 2026
மலேசியாவில் கைது செய்யப்பட்ட ‘ரத்மலானை சைமா’ இலங்கை வருகை; பேராதனை பொலிஸாரிடம் ஒப்படைப்பு!
செய்திகள்

மலேசியாவில் கைது செய்யப்பட்ட ‘ரத்மலானை சைமா’ இலங்கை வருகை; பேராதனை பொலிஸாரிடம் ஒப்படைப்பு!

August 11, 2026
ரூ.40,000 இலஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு; ஆலையடிவேம்பு பிரதேச சபை உத்தியோகத்தர் கைது!
செய்திகள்

ரூ.40,000 இலஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு; ஆலையடிவேம்பு பிரதேச சபை உத்தியோகத்தர் கைது!

August 11, 2026
கடவுச்சீட்டு விநியோகத் தடை நீங்கியது; குடிவரவு திணைக்கள கணினி முறைமை வழமைக்கு திரும்பியது!
செய்திகள்

கடவுச்சீட்டு விநியோகத் தடை நீங்கியது; குடிவரவு திணைக்கள கணினி முறைமை வழமைக்கு திரும்பியது!

August 11, 2026
சிறைச்சாலைகளில் ஏற்பட்ட அமைதியின்மை; ரூ.255 மில்லியனுக்கும் அதிகமான சொத்து சேதம்!
செய்திகள்

சிறைச்சாலைகளில் ஏற்பட்ட அமைதியின்மை; ரூ.255 மில்லியனுக்கும் அதிகமான சொத்து சேதம்!

August 11, 2026
மாமாங்கேஸ்வரர் ஆலய “தேர்” திருவிழா; விண்ணைப் பிளந்த பல்லாயிரக்கணக்கானபக்தர்களின் அரோகரா கோஷம்!
செய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய “தேர்” திருவிழா; விண்ணைப் பிளந்த பல்லாயிரக்கணக்கானபக்தர்களின் அரோகரா கோஷம்!

August 11, 2026
Next Post
கொழும்பு மாநகர சபையில் இப்தார் நிகழ்வு!

கொழும்பு மாநகர சபையில் இப்தார் நிகழ்வு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு