Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆசிய நாடுகளுக்கான எண்ணெய் ஏற்றுமதியைக் குறைத்த அராம்கோ நிறுவனம்!

ஆசிய நாடுகளுக்கான எண்ணெய் ஏற்றுமதியைக் குறைத்த அராம்கோ நிறுவனம்!

4 months ago
in உலக செய்திகள், செய்திகள்

உலகின் முன்னணி எண்ணெய் ஏற்றுமதியாளரான சவுதி அராம்கோ நிறுவனம் தொடர்ந்து 2வது மாதமாக
ஆசிய நாடுகளுக்கான எண்ணெய் விநியோகத்தைக் குறைத்துள்ளது.

அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் காரணமாக ஹார்மூஸ் நீரிணையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், பிப்ரவரி மாதத்தில் ஒரு நாளைக்கு 7.1 மில்லியன் பேரல்களாக இருந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி, மார்ச் மாதத்தில் 4.35 மில்லியன் பேரல்களாகக் குறைந்துள்ளது.

ஹார்முஸ் நீரிணை பாதிப்பை ஈடுகட்ட, சவுதி அரேபியா செங்கடல் பகுதியில் உள்ள தனது யான்பு துறைமுகத்தின் மூலம் ஏற்றுமதியை அதிகரிக்க முயல்கிறது.

கடந்த வியாழக்கிழமை யான்புவில் உள்ள அராம்கோவின் SAMREF சுத்திகரிப்பு நிலையத்தில் ஒரு ட்ரோன் விழுந்து விபத்துக்குள்ளானதால், அங்கு எண்ணெய் ஏற்றுமதி தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டது.

தற்போது சவுதி அராம்கோ ‘அரப் லைட்’ ((Arab Light)) ரக எண்ணெயை மட்டுமே விநியோகிப்பதால், ஆசிய சுத்திகரிப்பு நிலையங்களுக்குக் கிடைக்கும் கச்சா எண்ணெய் அளவு குறைந்து அவற்றின் உற்பத்தித் திறன்
பாதிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் முன்மொழிவுக்கு சட்டத்தரணிகள் சங்கத்தின் தீர்மானம்
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் முன்மொழிவுக்கு சட்டத்தரணிகள் சங்கத்தின் தீர்மானம்

July 29, 2026
42 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் சாம்பல்; பிரான்ஸில் பெரும் காட்டுத்தீயால் பரபரப்பு!
செய்திகள்

42 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் சாம்பல்; பிரான்ஸில் பெரும் காட்டுத்தீயால் பரபரப்பு!

July 29, 2026
இலங்கை அரச மருத்துவமனையொன்று அறவிடும் பரிசோதனை விலை விபர பட்டியல்
செய்திகள்

இலங்கை அரச மருத்துவமனையொன்று அறவிடும் பரிசோதனை விலை விபர பட்டியல்

July 29, 2026
கிண்ணியாவில் 43 பேருக்கு காணி உரிமங்கள்; புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.80 இலட்சம் நிவாரணம்!
செய்திகள்

கிண்ணியாவில் 43 பேருக்கு காணி உரிமங்கள்; புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.80 இலட்சம் நிவாரணம்!

July 29, 2026
இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிர்ப்பு; கறுப்புக்கொடி ஏந்தி கடலில் போராட்டம்!
செய்திகள்

இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிர்ப்பு; கறுப்புக்கொடி ஏந்தி கடலில் போராட்டம்!

July 29, 2026
மட்டக்களப்பில் 71 குடும்பங்களுக்கு வீடமைப்பு புனரமைப்பு நிதி உதவி
காணொளிகள்

மட்டக்களப்பில் 71 குடும்பங்களுக்கு வீடமைப்பு புனரமைப்பு நிதி உதவி

July 29, 2026
Next Post
இலங்கையில் தங்கம் விலை கடும் சரிவு; ஒரே வாரத்தில் 38,000 ரூபாவால் வீழ்ச்சி!

இலங்கையில் தங்கம் விலை கடும் சரிவு; ஒரே வாரத்தில் 38,000 ரூபாவால் வீழ்ச்சி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு