Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எரிவாயு தட்டுப்பாட்டுக்கு முடிவு: ஏப்ரல் மாதத்திற்காக 38,000 மெற்றிக் தொன் கொள்வனவு; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!

எரிவாயு தட்டுப்பாட்டுக்கு முடிவு: ஏப்ரல் மாதத்திற்காக 38,000 மெற்றிக் தொன் கொள்வனவு; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

எதிர்வரும் நாட்களில் முறையாக எரிவாயு விநியோகத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சமையல் எரிவாயுவுக்கான விநியோகத்திலிருந்த சிக்கல்களுக்கு தீர்வுக் காணப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதப் பயன்பாடுக்காக 38,000 மெற்றிக் தொன் எரிவாயு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் நாளாந்த பயன்பாட்டுக்குத் தேவையான எரிவாயு தென்னாபிரிக்க வலயத்திலிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.

2018 ஆம் ஆண்டிலிருந்து 2025 ஆம் ஆண்டுவரை வளைகுடாவினூடான ஓமான் நிறுவனமொன்றினால் எரிவாயு விநியோகிக்கப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டிலிருந்து இலங்கைக்காக எரிவாயு விநியோகம் சுவிஸர்லாந்து நிறுவனமான ஜியோ கேஸ் ட்ரேடிங் நிறுவனத்தினூடாக விநியோகிக்கப்படுகிறது.

அவர்கள் எமக்கு பெற்றுக்கொடுக்கும் 80 சதவீதமான எரிவாயு தென் அமெரிக்காவிலிருந்து பெற்றுக்கொண்டு ஆபிரிக்க வலயத்தினூடாக மாலைத்தீவுக்கு கொண்டுவரப்படுகிறது.

பெரும் எண்ணிக்கையிலான கப்பல்களை கொண்டுவந்து மாலைத்தீவில் நங்குரமிட்டு வைத்துள்ளார்கள்.

லிட்ரோ நிறுவனத்தின் களஞ்சியத்தின் கொள்ளளவு 8,000 மெற்றிக் தொன்னாகும்.

ஆனால் எமது மாதாந்த பயன்பாட்டுக்கு 30,000 – 33,000 தொன் எரிவாயு தேவைப்படுகிறது.

ஒரு நேரத்தில் அந்த எரிபொருள் தொகையை இறக்குமதி செய்யமுடியாது.

எனவே, களஞ்சியப்படுத்தக் கூடிய அளவுக்கு மாத்திரமே நாட்டுக்கு கொண்டு வருகிறோம்.

அதற்கமைய, சாதாரணமாக 5 நாட்களுக்கு தேவையான எரிவாயு மாத்திரமே லிட்ரோ எரிவாயு களஞ்சியப்படுத்தப்படுகிது.

லாப்ஃ எரிவாயு நிறுவனம் எதிர்வரும் 30,31 ஆம் திகதிகளில் 8000 மெற்றிக் தொன் எரிவாயுவை விநியோகிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. ஏ

பரல் மாதம் 25 மற்றும் 27 ஆம் திகதிகளில் மேலும் 21 மெற்றிக் தொன் எரிவாயுவை விநியோகிக்கவுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை
செய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை

September 7, 2026
யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
Next Post
இலங்கைக்கான நிதியை அதிகரித்த ஆசிய அபிவிருத்தி வங்கி

இலங்கைக்கான நிதியை அதிகரித்த ஆசிய அபிவிருத்தி வங்கி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.