Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஈரான் என்னை அதியுச்ச தலைவராக்க விரும்பியது ஆனால் நான் மறுத்துவிட்டேன்; டொனால்ட் ட்ரம்ப்

ஈரான் என்னை அதியுச்ச தலைவராக்க விரும்பியது ஆனால் நான் மறுத்துவிட்டேன்; டொனால்ட் ட்ரம்ப்

4 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

ஈரானின் முக்கிய தலைவர்கள் சிலர் தன்னை அந்நாட்டின் அதியுச்ச தலைவராக்க விரும்பியதாகவும் ஆனால், அதற்கு தான் மறுப்பு தெரிவித்ததாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வொஷிங்டனில் இடம்பெற்ற குடியரசுக் கட்சியின் நிதி திரட்டும் நிகழ்வில் பேசிய ட்ரம்ப்,

“கடந்த 47 வருடங்களாக எந்த அமெரிக்க ஜனாதிபதியும் செய்ய துணியாததை நாங்கள் செய்துள்ளோம். ஈரானின் அணு ஆயுத மிரட்டல் ஒரு புற்றுநோய். அதனை அகற்ற வேண்டும்.

அதனால்தான் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. ஈரானின் அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.

அமெரிக்கா-ஈரானுக்கிடையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. எம்முடன் உடன்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள ஈரான் விரும்புகிறது. ஆனால், அதனை சொல்ல பயப்படுகிறார்கள்.

கொமெய்னியின் மறைவுக்குப் பின்னர் ஈரானின் அடுத்த உயர் தலைவராக நான் வரவேண்டும் எனும் யோசனையை ஈரான் முன்வைத்தது. ஆனால், நான் அதை நிராகரித்துவிட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.

ஈரானின் முக்கிய தலைவர்கள் சிலர் தன்னை அந்நாட்டின் உச்சத் தலைவராக்க விரும்பியதாகவும் ஆனால், அதற்கு தான் மறுப்பு தெரிவித்ததாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வொஷிங்டனில் இடம்பெற்ற குடியரசுக் கட்சியின் நிதி திரட்டும் நிகழ்வில் பேசிய ட்ரம்ப்,

“கடந்த 47 வருடங்களாக எந்த அமெரிக்க ஜனாதிபதியும் செய்ய துணியாததை நாங்கள் செய்துள்ளோம். ஈரானின் அணு ஆயுத மிரட்டல் ஒரு புற்றுநோய். அதனை அகற்ற வேண்டும்.

அதனால்தான் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. ஈரானின் அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.

அமெரிக்கா-ஈரானுக்கிடையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. எம்முடன் உடன்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள ஈரான் விரும்புகிறது. ஆனால், அதனை சொல்ல பயப்படுகிறார்கள்.

கொமெய்னியின் மறைவுக்குப் பின்னர் ஈரானின் அடுத்த உச்சத் தலைவராக நான் வரவேண்டும் எனும் யோசனையை ஈரான் முன்வைத்தது. ஆனால், நான் அதை நிராகரித்துவிட்டேன்” எனத் தெரிவித்துள்

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு
செய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு

July 24, 2026
நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி
செய்திகள்

நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

July 24, 2026
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்
செய்திகள்

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்

July 24, 2026
நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு
செய்திகள்

நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு

July 24, 2026
இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!

July 24, 2026
செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது
செய்திகள்

செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது

July 24, 2026
Next Post
மட்டு கல்லடிப்பால ஆற்றில் ஆணொருவரின் சடலம் மீட்பு

மட்டு கல்லடிப்பால ஆற்றில் ஆணொருவரின் சடலம் மீட்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு