Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விஜய்யின் தவெக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

விஜய்யின் தவெக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

6 months ago
in உலக செய்திகள், செய்திகள்

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்த நிலையில், முதல் முறையாக சட்டமன்ற தேர்தல் களம் காணும் விஜய்யின் தவெக இன்று வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள நட்சத்திர விடுதியில் வேட்பாளர்களை விஜய் அறிமுகம் செய்து வைத்தார். விஜய் அறிவித்த வேட்பாளர்கள் பட்டியல் விவரம் வருமாறு:

போட்டியிடும் தொகுதிகள்-வேட்பாளர்கள்;

பெரம்பூர்:விஜய், திருச்சி கிழக்கு: விஜய், கோபி செட்டி பாளையம்: செங்கோட்டையன், வில்லிவாக்கம்:ஆதவ் ஆர்ஜுனா, தி.நகர்: புஸ்சி ஆன்ந்த்,

திருச்செங்கோடு: அருண்ராஜ், ஆயிரம் விளக்கு: ஜேசிடி பிரபாகர், கொளத்தூர்: விஎஸ் பாபு, லால்குடி: கு.பகிருஷ்ணன், பூந்தமல்லி (தனி) : ஆர்.பிரகாசம், திருப்பூர் வடக்கு: சத்யபாமா, மதுரவாயல்: ரேவந்த் சரண், அம்பத்தூர்: பாலமுருகன்.

மாதவரம்: எம்.எல்.விஜய் பிரபு, வால்பாறை: ஸ்ரீதரன், மயிலாப்பூர்: வெங்கட்ராமன், செய்யூர் (தனி): மோகன் ராஜா, சேப்பாக்கம்: செல்வம், மதுராந்தகம் (தனி): எழில் கேத்ரின், ஓமலூர்: அதியமான், காங்கேயம்; மணி, கோவை வடக்கு: வி சம்பத்குமார், கோவை தெற்கு: வி செந்தில்குமார், பர்கூர்; முரளிதரன், விருதாச்சலம்: எஸ்.விஜய், பண்ருட்டி: என்.மணிகண்டன், கடலூர்: வி ராஜ்குமார், குறிஞ்சிப்பாடி: ராஜ்குமார்.

புவனகிரி: மகாலிங்கம், முதுகுளத்தூர்: மலர்விழி, சிதம்பரம்; என்.பாரி, காட்டு மன்னார் கோவில் (தனி) : என் சீனிவாசன், பூம்பூகார்: ஜெ.விஜயாலயன், நாகை: என்.சுகுமார், வேதாரண்யம்: கிங்ஸ்லி ஜெரல்டு, மன்னார்குடி: யுவிம் ராஜராஜன், திருவாரூர்: வி.வீரமணி, போடி: பிரகாஷ், கம்பம்: ஜெகன்நாத் மிஸ்ரா.

இராஜபாளையம்: ஜெகதீஸ்வரி, கும்பகோணம்: ஆர். வினோத், சிவகாசி: கீர்த்தனா, சாத்தூர்: அஜித், ஸ்ரீவல்லிப்புத்தூர்: கார்த்திக், திருவையாறு: மணிகண்டன், விருதுநகர்: செல்வம், தஞ்சை: விஜய் சரவணன், ஒரத்த நாடு: கே அரவிந்த, காரைக்குடி: பிரபு, பட்டுக்கோட்டை : மதன், பேராவூரணி: டி சந்திர காண்டீபன், விளாத்திகுளம் காசிராம்.

தூத்துக்குடி: ஸ்ரீநாத், ஸ்ரீவைகுண்டம்: சரவணன், ஒட்டப்பிடாரம்: மதன்ராஜா,

விராலிமலை: முருகேசன், அறந்தாங்கி: முகம்மது பர்வேஷ், திருப்பத்தூர்; சிவகங்கை, கரூர்: மதியழகன், மானாமதுரை (தனி): டி இளங்கோவன், மேலூர்: ஏ மதுரை வீரன், மதுரை கிழக்கு: கார்த்திகேயன், சோழவந்தான் (தனி): எம். வி கருப்பையா.

மதுரை வடக்கு: ஏ கல்லாணை, ஓமலூர்: அதியமான்,மேட்டூர்: கே செல்வம், எடப்பாடி: எம்.அருண்குமார், தாராபுரம் – தனி: கவுரி சித்ரா, காங்கேயம்: டி மணி, வேப்பனஹல்லி: சம்பங்கி, ஓசூர்: எம்.அம்ரீஷ, பென்னகாரம்: ஜி கதெந்திரன், தர்மபுரி: சிவன், அரூர் (தனி) : கே ராக்கேஷ், செங்கம்: கே பாரதிதாசன், விக்கிரவாண்டி: விஜய் வடிவேல்.

திருக்கோவிலூர்: பரணி பாலாஜி, உளூந்தூர் பேட்டை: சுதாகர், ரிஷிவந்தியம்: அசோகுமார், சங்கராபுரம்: ஜெகதீஷன், கள்ளக்குறிச்சி (தனி) : அருள் விக்னேஷ், கங்கவல்லி (தனி) : சுஜாதா, ஆத்தூர் (தனி): செல்வ பாரதி, ஏற்காடு: லட்சுமி.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

எரிபொருள் விலைகளை அதிகரிக்க விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை
செய்திகள்

எரிபொருள் விலைகளை அதிகரிக்க விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை

September 13, 2026
தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
Next Post
வெப்பமான காலநிலையில் அதிகரிக்கும் திருட்டுக்கள்; இலங்கை மக்களுக்கு பொலிஸாரின் அறிவுறுத்தல்

வெப்பமான காலநிலையில் அதிகரிக்கும் திருட்டுக்கள்; இலங்கை மக்களுக்கு பொலிஸாரின் அறிவுறுத்தல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.