Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வு

பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வு

1 month ago
in செய்திகள்

பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவும் இரத்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில், “பொத்துவில் இரத்ததானம் வழங்குவோர் ஒன்றியம்” ஏற்பாடு செய்த இரத்ததான நிகழ்வு நேற்று (27) அவ்வைத்தியசாலையில் மிகச்சிறப்பாக இடம்பெற்றது.

“உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில், ஒன்றியத்தின் தலைவர் எம்.எஸ்.எம்.அஷ்ரப் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பொத்துவில் மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்களும், தன்னார்வக் குருதிக் கொடையாளர்களும் கலந்துகொண்டு ஆர்வத்துடன் குருதி வழங்கினர்.

இரத்ததானம் வழங்குவோர் ஒன்றியத்தின் ஸ்தாபகரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.அப்துல் வாஸித், பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் உவைஸ் பாறுக் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

குறித்த இரத்ததான நிகழ்வினை ஓய்வுபெற்ற மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகரும் சமூக செயற்பாட்டாளருமான எம்.எஸ்.எம்.அப்துல் மலீக் ஒருங்கிணைப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அவசர சத்திர சிகிச்சைகள் மற்றும் விபத்துக்களின் போது நோயாளிகளின் உயிரைக் காக்க இவ்வாறான இரத்ததான முகாம்கள் பெரும் பக்கபலமாக அமைகின்றன. சமூக அக்கறையுடன் முன்வந்து குருதி வழங்கிய இளைஞர்களின் செயல் பாராட்டத்தக்கதாகும்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!
செய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!

June 6, 2026
சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

June 6, 2026
பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை
செய்திகள்

பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை

June 6, 2026
பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது
செய்திகள்

பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது

June 6, 2026
மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது
செய்திகள்

மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது

June 6, 2026
புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!
செய்திகள்

புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!

June 6, 2026
Next Post
எதிரி மீண்டும் தலைதூக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்; ட்ரம்ப்

எதிரி மீண்டும் தலைதூக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்; ட்ரம்ப்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு