மட்டக்களப்பு காந்தி பூங்காவில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஜனநாயக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று காலை (14) முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம், வலி வடக்கு, முல்லைத்தீவு, கோப்பாவில மற்றும் மட்டக்களப்பு, மயிலத்தமடு, மாதவனை பகுதியில் காணி இழந்த மக்களின் நீண்டகால தொடர்நீள போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

















