Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஈரானின் கொலை மிரட்டல் அச்சுறுத்தல்; இரகசியமாக விமானம் மாற்றிய ட்ரம்ப்

ஈரானின் கொலை மிரட்டல் அச்சுறுத்தல்; இரகசியமாக விமானம் மாற்றிய ட்ரம்ப்

34 minutes ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

துருக்கியில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டைத் தொடர்ந்து, ஈரானிடமிருந்து நேரடி கொலை மிரட்டல் அச்சுறுத்தல் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இரகசியமாக விமானம் மாற்றிப் பயணித்த சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த மாதம் துருக்கி தலைநகர் அங்காரா விமான நிலையத்தில், வழக்கமாகப் பயன்படுத்தப்படும் ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ விமானத்தில் இருந்து ட்ரம்ப் இரகசியமாக வெளியேற்றப்பட்டு, சிறிய இராணுவ விமானமான ‘ஏர் ஃபோர்ஸ் C-32A’ விமானத்திற்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

செய்தியாளர்களின் கவனத்திற்கு வராமல் இருப்பதற்காக, உணவு விநியோகிக்கும் லொறி ஒன்றை மறைப்பாகப் பயன்படுத்தி விமானம் மாற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நடவடிக்கை தொடர்பாக செய்தியாளர்களிடம் ட்ரம்ப் பின்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இராணுவத்தினரும் ரகசிய சேவை அதிகாரிகளும் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப தான் செயல்பட்டதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், அங்கு ஏதேனும் அச்சுறுத்தல் இருந்திருக்கலாம் என தெரிவித்தார். எனினும், அந்த அச்சுறுத்தல் தொடர்பாக தனக்கு விரிவான தகவல்கள் எதுவும் வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

தனக்கு தொடர்ச்சியாக பல்வேறு அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாகவும், அமெரிக்க ஜனாதிபதி என்ற முறையில் தனது செல்வாக்கு காரணமாக இதுபோன்ற ஆபத்துகள் இயல்பானவை என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், இவ்வாறான அச்சுறுத்தல்கள் குறித்து தான் பெரிதாக கவலைப்படுவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பாதாள உலக பிரமுகர் பெக்கோ சமனின் தாயார் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு!
செய்திகள்

பாதாள உலக பிரமுகர் பெக்கோ சமனின் தாயார் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு!

August 12, 2026
தனியார் பஸ் உரிமையாளர்களும் மெட்ரோ பஸ்களை இறக்குமதி செய்து சேவையில் ஈடுபடுத்த முடியும்
செய்திகள்

தனியார் பஸ் உரிமையாளர்களும் மெட்ரோ பஸ்களை இறக்குமதி செய்து சேவையில் ஈடுபடுத்த முடியும்

August 12, 2026
யாழ் சொகுசுப் பேருந்துகளுக்கு எதிராக விரைவில் எடுக்கவுள்ள நடவடிக்கை
செய்திகள்

யாழ் சொகுசுப் பேருந்துகளுக்கு எதிராக விரைவில் எடுக்கவுள்ள நடவடிக்கை

August 12, 2026
ஜனாதிபதி நிதிய நிதி ஒதுக்கீடுகள் கிடைக்காததால் 25,000க்கும் மேற்பட்ட இதய அறுவை சிகிச்சைகள் தாமதம்
செய்திகள்

ஜனாதிபதி நிதிய நிதி ஒதுக்கீடுகள் கிடைக்காததால் 25,000க்கும் மேற்பட்ட இதய அறுவை சிகிச்சைகள் தாமதம்

August 12, 2026
நீதிபதிகளின் ஓய்வு வயது அதிகரிப்புக்கு முப்பீட மகாநாயக்க தேரர்கள் எதிர்ப்பு!
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வு வயது அதிகரிப்புக்கு முப்பீட மகாநாயக்க தேரர்கள் எதிர்ப்பு!

August 12, 2026
சுகீஸ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு; ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்!
செய்திகள்

சுகீஸ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு; ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்!

August 12, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு