Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஏறாவூர்பற்றில் படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு

ஏறாவூர்பற்றில் படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு

1 week ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர்த்தியாகம் செய்த படைவீரர்களை நினைவுகூரும் ; “மூச்சின் மூச்சு வீரனின் புகழிடம்” என்ற திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான நிகழ்வு ஏறாவூர்ப்பற்று தும்பாலஞ்சோலை இராணுவ முகாமில் 232 ஆவது காலாட்படை சிவில் இணைப்பதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் எல்ஜீஆர்பீகே. விமலசேனவின் தலைமையில் (29.05.2026) நடைபெற்றது.

சர்வமத அனுஷ்டானத்துடன் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜேஎஸ். அருள்ராஜ், ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் கே. தனபாலசுந்தரம், வவுணதீவு பிரதேச செயலாளர் சத்தியதனந்தி நமசிவாயம் மற்றும் உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் எம்எஸ். ஜறூல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் உயிரிழந்த படைவீரர்களின் குடும்ப உறவினர்களும் பிரசன்னமாயிருந்தனர். இங்கு மூலிகைக்கன்றுகள் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

செம்மணியில் 3 சிறுவர்கள் உட்பட மேலும் 11 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!
செய்திகள்

செம்மணியில் 3 சிறுவர்கள் உட்பட மேலும் 11 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

June 6, 2026
நாட்டின் பல பகுதிகளில் மழை மற்றும் பலத்த காற்று!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் மழை மற்றும் பலத்த காற்று!

June 6, 2026
எல் நினோ தாக்கம் ஆரம்பம்; உலகளாவிய காலநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கை!
செய்திகள்

எல் நினோ தாக்கம் ஆரம்பம்; உலகளாவிய காலநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கை!

June 5, 2026
நெல் விவசாயிகளுக்கான உர மானியம் ரூ.5,000 அதிகரிப்பு!
செய்திகள்

நெல் விவசாயிகளுக்கான உர மானியம் ரூ.5,000 அதிகரிப்பு!

June 5, 2026
2026 உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது!
செய்திகள்

2026 உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது!

June 5, 2026
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அரசாங்கம் தவறாகப் பயன்படுத்துகிறது!
செய்திகள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அரசாங்கம் தவறாகப் பயன்படுத்துகிறது!

June 5, 2026
Next Post
வெசாக் பூரணை தினம் இன்று; 61 சிறை கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு

வெசாக் பூரணை தினம் இன்று; 61 சிறை கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு