Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாகரை பிரதேசத்தின் கடற்கரை பகுதிகள் சுத்தப்படுத்தும் நிகழ்வு

வாகரை பிரதேசத்தின் கடற்கரை பகுதிகள் சுத்தப்படுத்தும் நிகழ்வு

1 day ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபையினால் மேற்கொள்ளப் பட்டு வந்த”சுத்தமான கடற்கரை கவர்ந்திழுக்கும் சுற்றுலாப் பயண முடிவிடம்” என்ற தலைப்பிலான கடற்கரை சுத்தப்படுத்தும் நிகழ்ச்சி திட்டத்தின் இறுதி நாள் நிகழ்வு இன்று (4) காலை மாங்கேணி மற்றும் காயான்கேணி கடற்கரை சுத்தப்படுத்தலுடன் முடிவுற்றது.

கோறைளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபையின் தவிசாளர் க.தெய்வேந்திரன் தலைமையில் இவ் நிகழ்ச்சி திட்டம் கடந்த 02.06.2026 முதல் 04.06.2026 வரை தொடர்ந்து 03 நாட்கள் காலை 7.30 மணி முதல் காலை 10.30 மணி வரை நடைபெற்றது.

வாகரை பிரதேசத்தின் கதிரவெளி, கண்டலடி, பனிச்சங்கேணி, மாங்கேணி, காயான்கேணி ஆகிய கடற்கரைகளில் காணப்படும் திண்மக் கழிவுப் பொருட்கள் அகற்றப்பட்டது. இவ் சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் சபையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் பொது மக்கள் மற்றும் இராணுவத்தினரும் ஈடுபட்டிருந்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

எல் நினோ தாக்கம் ஆரம்பம்; உலகளாவிய காலநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கை!
செய்திகள்

எல் நினோ தாக்கம் ஆரம்பம்; உலகளாவிய காலநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கை!

June 5, 2026
நெல் விவசாயிகளுக்கான உர மானியம் ரூ.5,000 அதிகரிப்பு!
செய்திகள்

நெல் விவசாயிகளுக்கான உர மானியம் ரூ.5,000 அதிகரிப்பு!

June 5, 2026
2026 உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது!
செய்திகள்

2026 உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது!

June 5, 2026
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அரசாங்கம் தவறாகப் பயன்படுத்துகிறது!
செய்திகள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அரசாங்கம் தவறாகப் பயன்படுத்துகிறது!

June 5, 2026
போதைப்பொருள் பணத்தில் வாங்கியதாக சந்தேகிக்கப்படும் சொத்துக்கள் முடக்கம்!
செய்திகள்

போதைப்பொருள் பணத்தில் வாங்கியதாக சந்தேகிக்கப்படும் சொத்துக்கள் முடக்கம்!

June 5, 2026
பிரிட்டனை உலுக்கிய சிறுவர் பாலியல் சுரண்டல் விவகாரம் மீண்டும் கவனத்திற்கு!
செய்திகள்

பிரிட்டனை உலுக்கிய சிறுவர் பாலியல் சுரண்டல் விவகாரம் மீண்டும் கவனத்திற்கு!

June 5, 2026
Next Post
அரச அதிகாரிகளுக்கு டிஜிட்டல் திறன் பயிற்சி வழங்க நடவடிக்கை!

அரச அதிகாரிகளுக்கு டிஜிட்டல் திறன் பயிற்சி வழங்க நடவடிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு