Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“பாடல் பாடியதால் கைது செய்யவில்லை; சமூக ஊடகப் பதிவுகளுக்காகவே கைது”- நீதி அமைச்சர்!

“பாடல் பாடியதால் கைது செய்யவில்லை; சமூக ஊடகப் பதிவுகளுக்காகவே கைது”- நீதி அமைச்சர்!

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கிளிநொச்சி இளைஞர் ஒருவர் மேடையில் பாடல் பாடியதற்காக கைது செய்யப்படவில்லை என்றும், தடைசெய்யப்பட்ட அமைப்பை ஊக்குவிக்கும் வகையிலான கருத்துகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததன் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டதாகவும் நீதி அமைச்சர் Harshana Nanayakkara தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசரகால சட்டம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய அவர், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கி அதற்கு பதிலாக புதிய சட்டமொன்றை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும், இன்னும் சில மாதங்களுக்குள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

கிளிநொச்சி இளைஞர் பாடல் பாடியதற்காக கைது செய்யப்பட்டதாக எதிர்க்கட்சியினர் முன்வைத்த குற்றச்சாட்டை மறுத்த அமைச்சர், தடைசெய்யப்பட்ட அமைப்பை ஆதரிக்கும் வகையிலான உள்ளடக்கங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்தமைக்காகவே அவர் கைது செய்யப்பட்டதாக கூறினார்.

அத்துடன், குறித்த நபருக்கு இதுவரை தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்றும், நீதிமன்றத்தின் ஊடாக பிணை கோருவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பேச்சுச் சுதந்திரம் என்ற பெயரில் சட்டத்திற்கு முரணான செயல்பாடுகள் இடம்பெறக் கூடாது என வலியுறுத்திய அமைச்சர், சட்டம் அனைவருக்கும் சமமாகவே நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, அண்மைய கைது மற்றும் விசாரணைகள் தொடர்பாக சில தரப்புகள் அரசியல் நோக்கத்துடன் கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
Next Post
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலே குறித்து சரத் ​​பொன்சேகா கடும் குற்றச்சாட்டு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலே குறித்து சரத் ​​பொன்சேகா கடும் குற்றச்சாட்டு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு