Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அமைதி பேச்சுவார்த்தையின் போது ட்ரம்ப் செய்த காரியம்; கோபத்தில் வெளியேறிய ஈரான்

அமைதி பேச்சுவார்த்தையின் போது ட்ரம்ப் செய்த காரியம்; கோபத்தில் வெளியேறிய ஈரான்

2 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

சுவிட்சர்லாந்தின் பர்கன்ஸ்டாக் நகரில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த போதே, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் தளத்தில் ஓர் குறித்த எச்சரிக்கையைப் பதிவிட்டார்.

“லெபனானில் அதிக ஊதியம் பெறும் தங்களின் கைக்கூலிகள் (Hezbollah proxies) மூலம் பிரச்சனை செய்வதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும். அவர்கள் அவ்வாறு செய்யாவிட்டால், கடந்த வாரம் செய்தது போலவே, இன்னும் கடுமையாக ஈரானை மீண்டும் தாக்குவோம்!!!” என்பதே அவரின் பதிவாகும்.

ட்ரம்பின் இந்த கடுமையான அச்சுறுத்தலைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த ஈரானிய தூதுக்குழு தங்களது கடும் எதிர்ப்பைத் தெரிவித்துவிட்டு அரங்கிலிருந்து வெளியேறியது. இதனால் தற்போதைய சமாதானப் பேச்சுவார்த்தை பெரும் இழுபறி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

கடந்த வாரம் இரு நாடுகளுக்கும் இடையே தற்காலிகப் போர்நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது. எனினும், லெபனான் எல்லையில் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினரிடையே தொடர்ந்து வரும் மோதல்களால் இந்த அமைதி ஒப்பந்தம் முறியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பை ஈரான் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், இல்லையெனில் ஹோமுஸ் நீரிணையை (Strait of Hormuz) அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு பொருளாதாரத் தடைகளைத் தீவிரப்படுத்தும் என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

செம்மணி அகழாய்வு 100 நாள் மைல்கல்; மொத்த மனித எலும்புக்கூடுகள் 507 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி அகழாய்வு 100 நாள் மைல்கல்; மொத்த மனித எலும்புக்கூடுகள் 507 ஆக உயர்வு

August 7, 2026
பல்லன்சேன சிறைச்சாலை அமைதியின்மை; காயமடைந்த 28 கைதிகள் வெலிக்கடை சிறை வைத்தியசாலைக்கு மாற்றம்!
செய்திகள்

பல்லன்சேன சிறைச்சாலை அமைதியின்மை; காயமடைந்த 28 கைதிகள் வெலிக்கடை சிறை வைத்தியசாலைக்கு மாற்றம்!

August 7, 2026
சிறைச்சாலைச் சம்பவங்கள் குறித்து நீதி அமைச்சரின் விசேட உரை!
செய்திகள்

சிறைச்சாலைச் சம்பவங்கள் குறித்து நீதி அமைச்சரின் விசேட உரை!

August 7, 2026
நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 508 பேர் கைது!
செய்திகள்

நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 508 பேர் கைது!

August 7, 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்; வௌியானது வர்த்தமானி!
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்; வௌியானது வர்த்தமானி!

August 7, 2026
நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!
செய்திகள்

நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

August 7, 2026
Next Post
ஏறாவூர் வட்டாரத்தில் ஒரு கோடி ரூபா நிதியில் சிறுவர் பூங்கா

ஏறாவூர் வட்டாரத்தில் ஒரு கோடி ரூபா நிதியில் சிறுவர் பூங்கா

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு