Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வழியை பிழையாக காட்டியதால் ஒருவர் மரணம்; கூகுள் மெப் மீது வழக்கு!

வழியை பிழையாக காட்டியதால் ஒருவர் மரணம்; கூகுள் மெப் மீது வழக்கு!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள், தொழில்நுட்பம்

அமெரிக்காவில் அலிசியா பெக்ஸன் என்பவர் அவரது கணவரின் மரணத்துக்கு ‘கூகுள் மெப்’ காரணம் என்று கூறி அந்நிறுவனத்துக்கு எதிராகவழக்குத் தொடுத்துள்ளார். அலிசியாவின் கணவர் பிலிப் பெக்ஸன் கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் சேதமுற்ற பாலத்தின் மீது பயணம் செய்து நீரில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

வடக்கு கரோலைனாவிலுள்ள அந்தப் பாலம் 9 ஆண்டுகளுக்கு முன்னரே உடைந்துவிட்டது. ஆனால் கூகுள் மெப்பில் அந்த விபரங்கள் புதுப்பிக்கப்படவில்லை. தமது கணவருக்கு அந்த இடம் புதிது என்பதால் அந்தப் பாலம் ஏற்கனவே உடைந்த தகவல் அவருக்குத் தெரியாது என்கிறார் அலிசியா.

எனவே கவனக் குறைவாகச் செயல்பட்டு தமது கணவரின் மரணத்துக்குக் காரணமாகஇருந்த கூகுள் மெப் மீது நீதிமன்றத்தில் அலிசியா தற்போது வழக்குத் தொடுத்துள்ளார். சேதமடைந்த பாலத்தை மீண்டும் நிர்மாணிக்கத் தவறிய 3 நிறுவனங்கள் மீதும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. பெக்ஸன் குடும்பத்துக்கு அனுதாபம் தெரிவித்த கூகுள் நிறுவனத்தின் பேச்சாளர் வழக்கைப் பரிசீலிப்பதாக ஏ.பீ செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
Next Post
மஹிந்தவை பிரதமர் ஆக்கியதன் காரணத்தை வெளிப்படுத்திய முன்னாள் ஜனாதிபதி!

மஹிந்தவை பிரதமர் ஆக்கியதன் காரணத்தை வெளிப்படுத்திய முன்னாள் ஜனாதிபதி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு