Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அமெரிக்க கடவுச்சீட்டில் ட்ரம்பின் புகைப்படம்; அதிர்ச்சியில் உலக மக்கள்

அமெரிக்க கடவுச்சீட்டில் ட்ரம்பின் புகைப்படம்; அதிர்ச்சியில் உலக மக்கள்

2 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது சொந்தப் படம் மற்றும் கையெழுத்து டன் கூடிய புதிய சிறப்புப் பதிப்பு கடவுச்சீட்டை அறிமுகப்படுத்தியுள்ளார். சமூக வலைத்தள பக்கத்தில் இந்த பாஸ்போர்ட்டின் மாதிரிப் படத்தை அவர் பகிர்ந்துள்ளார்.

அமெரிக்க வரலாற்றிலேயே பதவியில் இருக்கும் ஒரு ஜனாதிபதியின் படம் அதிகாரப்பூர்வ பயண ஆவணத்தில் இடம் பெறுவது இதுவே முதல் முறையாகும். வரலாற்றுச் சிறப்புமிக்க அமெரிக்க சுதந்திரப் பிரகடன உரையின் பின்னணியில், ஜனாதிபதி ட்ரம்ப் தனது மேஜையில் சாய் வாக நிற்பது போன்ற ஒரு கம்பீரமான புகைப்படம் இடம் பெற்றுள்ளது. அதன் கீழே அவரது கையெழுத்தும் பொறிக்கப்பட்டுள்ளது.

அடுத்த பக்கத் தில் ஜான் டம்பல் வரைந்த புகழ்பெற்ற “சுதந்திரப் பிரகடனம்” ஓவியமும், அதனுடன் ஒருங்கிணைந்த அமெரிக்க 250 வாசகமும் அச்சிடப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகை இந்த சிறப்புப் பதிப்பு பாஸ்போர்ட்டிற்கு “தேசபக்தர் பாஸ்போர்ட்” என்று பெயரிட்டுள்ளது. அமெரிக்கா சுதந்திரம் அடைந்து 250 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் வகையில் இந்த சிறப்புப் பதிப்பு பாஸ்போர்ட் வெளியிடப்படுகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மீனவர்களுக்கு மீன்பிடிப் படகுகள் வழங்கப்பட்டது
செய்திகள்

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மீனவர்களுக்கு மீன்பிடிப் படகுகள் வழங்கப்பட்டது

August 13, 2026
நுவரெலியாவில் கைகுண்டு மீட்பு; அதிரடிப்படையினர் செயலிழக்கச் செய்தனர்
செய்திகள்

நுவரெலியாவில் கைகுண்டு மீட்பு; அதிரடிப்படையினர் செயலிழக்கச் செய்தனர்

August 13, 2026
மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவம் கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது
செய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவம் கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது

August 13, 2026
ஈரான்–அமெரிக்கா இடையே தொடரும் முரண்பாடு; போர் நிறுத்த முயற்சிகளில் முன்னேற்றமில்லை!
செய்திகள்

ஈரான்–அமெரிக்கா இடையே தொடரும் முரண்பாடு; போர் நிறுத்த முயற்சிகளில் முன்னேற்றமில்லை!

August 13, 2026
கிழக்கை முஸ்லீம்களுக்கு தாரைவாத்து கொடுக்கவே இந்த 6 கட்சிகளின் கூட்டு; ஈழத்தமிழர் முன்னணி கட்சியின் தலைவர் ஜெயா சரவணா
அரசியல்

கிழக்கை முஸ்லீம்களுக்கு தாரைவாத்து கொடுக்கவே இந்த 6 கட்சிகளின் கூட்டு; ஈழத்தமிழர் முன்னணி கட்சியின் தலைவர் ஜெயா சரவணா

August 13, 2026
லொத்தர் சீட்டு எண்களை வைத்து கோடிகளில் சுழலும் சட்டவிரோத சூதாட்டம்?
செய்திகள்

லொத்தர் சீட்டு எண்களை வைத்து கோடிகளில் சுழலும் சட்டவிரோத சூதாட்டம்?

August 13, 2026
Next Post
சிறுவனை பயன்படுத்தி பொலிஸார் அதிரடி; வயது குறைந்தவர்களுக்கு புகையிலை விற்ற கடைகளுக்கு நடவடிக்கை

சிறுவனை பயன்படுத்தி பொலிஸார் அதிரடி; வயது குறைந்தவர்களுக்கு புகையிலை விற்ற கடைகளுக்கு நடவடிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு