Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ருவன்வெலிசாய அருகே உண்ணாவிரதப் போராட்டம்; பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 7 பேர் விளக்கமறியலில்!

ருவன்வெலிசாய அருகே உண்ணாவிரதப் போராட்டம்; பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 7 பேர் விளக்கமறியலில்!

13 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அனுராதபுரம் வரலாற்றுப் புகழ்பெற்ற ருவன்வெலிசாய விகாரைக்கு அருகில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பௌத்த பிக்குகள் மற்றும் மூன்று சிவில் பிரஜைகள் என ஏழு பேர் எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டத்தின்போது ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து, பொலிஸாரால் குறித்த ஏழு பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதனையடுத்து, அவர்களை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

லாஃப்ஸ் எரிவாயு கப்பல் நாட்டை வந்தடைந்தாக அறிவிப்பு
செய்திகள்

லாஃப்ஸ் எரிவாயு கப்பல் நாட்டை வந்தடைந்தாக அறிவிப்பு

November 13, 2026
மட்டக்களப்பு – வந்தாறுமூலை வீதியை விடுவிக்கக் கோரி கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் மக்கள் ஆர்ப்பாட்டம்
செய்திகள்

மட்டக்களப்பு – வந்தாறுமூலை வீதியை விடுவிக்கக் கோரி கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் மக்கள் ஆர்ப்பாட்டம்

November 13, 2026
வெளிநாடுகளில் வாழும் இலங்கை வம்சாவளியினருக்கு இலவச இரட்டைப் பிரஜாவுரிமை!
செய்திகள்

வெளிநாடுகளில் வாழும் இலங்கை வம்சாவளியினருக்கு இலவச இரட்டைப் பிரஜாவுரிமை!

November 12, 2026
அப்பியாசக் கொப்பிகள், பாடப்புத்தகங்களுக்கு VAT வரி நீக்கம்!
செய்திகள்

அப்பியாசக் கொப்பிகள், பாடப்புத்தகங்களுக்கு VAT வரி நீக்கம்!

November 12, 2026
சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு ரூ.100 மில்லியன் பரிசு!; ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு
செய்திகள்

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு ரூ.100 மில்லியன் பரிசு!; ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு

November 12, 2026
பெண்கள் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க அரசாங்கம் நடவடிக்கை!
செய்திகள்

பெண்கள் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க அரசாங்கம் நடவடிக்கை!

November 12, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு