Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழில் சொகுசு காரில் வாள்களுடன் சிக்கிய இருவர்; 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

யாழில் சொகுசு காரில் வாள்களுடன் சிக்கிய இருவர்; 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

21 minutes ago
in செய்திகள்

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் சொகுசு காரில் வாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் பயணித்த இருவரையும் எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் நேற்று (12.11.2026) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

சாவகச்சேரி பகுதியில் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த பென்ஸ் ரக சொகுசு காரை வழிமறித்து சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது காருக்குள் வாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, காரில் பயணித்த இருவரையும் கைது செய்த காவல்துறையினர், மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

இதன்போது சந்தேகநபர்கள் இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், குறித்த சொகுசு காரும் அதற்குள் மீட்கப்பட்ட பொருட்களும் சான்றுப் பொருட்களாக நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவற்றை நீதிமன்றக் கட்டுப்பாட்டில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த பென்ஸ் ரக கார் இளவாலைப் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்குச் சொந்தமானது எனவும், அவர் நாளொன்றுக்கு 8,000 ரூபா வாடகை அடிப்படையில் சந்தேகநபர்களுக்கு காரை வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

காரின் உரிமையாளர் மற்றும் அதன் பயன்பாடு தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் கோர லொறி விபத்து; இந்தியர்கள் உட்பட 14 பேர் பலி; 30க்கும் மேற்பட்டோர் காயம்!
உலக செய்திகள்

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் கோர லொறி விபத்து; இந்தியர்கள் உட்பட 14 பேர் பலி; 30க்கும் மேற்பட்டோர் காயம்!

November 13, 2026
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீதான இறக்குமதி வரி குறைப்பு!
செய்திகள்

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீதான இறக்குமதி வரி குறைப்பு!

November 13, 2026
ருவன்வெலிசாய அருகே உண்ணாவிரதப் போராட்டம்; பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 7 பேர் விளக்கமறியலில்!
செய்திகள்

ருவன்வெலிசாய அருகே உண்ணாவிரதப் போராட்டம்; பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 7 பேர் விளக்கமறியலில்!

November 13, 2026
லாஃப்ஸ் எரிவாயு கப்பல் நாட்டை வந்தடைந்தாக அறிவிப்பு
செய்திகள்

லாஃப்ஸ் எரிவாயு கப்பல் நாட்டை வந்தடைந்தாக அறிவிப்பு

November 13, 2026
மட்டக்களப்பு – வந்தாறுமூலை வீதியை விடுவிக்கக் கோரி கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் மக்கள் ஆர்ப்பாட்டம்
செய்திகள்

மட்டக்களப்பு – வந்தாறுமூலை வீதியை விடுவிக்கக் கோரி கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் மக்கள் ஆர்ப்பாட்டம்

November 13, 2026
வெளிநாடுகளில் வாழும் இலங்கை வம்சாவளியினருக்கு இலவச இரட்டைப் பிரஜாவுரிமை!
செய்திகள்

வெளிநாடுகளில் வாழும் இலங்கை வம்சாவளியினருக்கு இலவச இரட்டைப் பிரஜாவுரிமை!

November 12, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு