Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிழக்கு மாகாணத்தில் சர்வதேச சுற்றுலா வாரத்தை முன்னிட்டு பிரமாண்ட கொண்டாட்டம்!

கிழக்கு மாகாணத்தில் சர்வதேச சுற்றுலா வாரத்தை முன்னிட்டு பிரமாண்ட கொண்டாட்டம்!

3 years ago
in செய்திகள்

கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தால் செப்டெம்பர் 27ம் திகதி முதல் ஒக்டோபர் 1ம் திகதி வரை Tourism and Green Investment என்ற தொனிப்பொருளின் கீழ் ம் கொண்டாடப்படவுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஆலோசனையின் படி, மாகாண விளையாட்டு மற்றும் கலாசார திணைக்களத்துடன் இணைந்து சுற்றுலா பணியகத்தால் சர்வதேச சுற்றுலா தின நிகழ்வுகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இம்மாதம் 27ஆம் திகதி முதல் ஒக்டோபர் முதல் திகதிவரை நடைபெறவுள்ள சுற்றுலா வாரத்தில் பல்வேறு கலாசார மற்றும் விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

இதனபடி, கடற்கரையில் உணவு திருவிழா (Food Festival), திருகோணமலை டச்பே (DUCHBAY), இசை நிகழ்ச்சி, பட்டம் திருவிழா, கடற்கரை கபடி, கடற்கரை காற்பந்து, கடற்கரை கரபந்து, கார்னிவேல், மரதன் போன்ற பிரமாண்ட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதுடன், விசேடமாக சிறுவர் தினத்தன்று சிறுவர்களுக்கான விசேட நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன.

பல்வேறு நாடுகளில் இருந்து முக்கியஸ்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!
செய்திகள்

அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!

September 15, 2026
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!
செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!

September 15, 2026
மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்
காணொளிகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

September 15, 2026
கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதிமன்ற அழைப்பாணை
செய்திகள்

கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதிமன்ற அழைப்பாணை

September 15, 2026
மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!
செய்திகள்

மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!

September 15, 2026
அர்ச்சுனா இராமநாதனின் ஒத்துழைப்புடன் வடகிழக்கில் அரசியல் அதிகாரம் கைப்பற்றப்படும்; மொட்டு
செய்திகள்

அர்ச்சுனா இராமநாதனின் ஒத்துழைப்புடன் வடகிழக்கில் அரசியல் அதிகாரம் கைப்பற்றப்படும்; மொட்டு

September 15, 2026
Next Post
பால் மாவின் விலை இன்று முதல் குறைப்பு!

பால்மா விலை அதிகரிப்பு தொடர்பில் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு