Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இரத்தினபுரியில் இளம் பெண் மர்ம மரணம்; பொலிஸார் விசாரணை!

இரத்தினபுரியில் இளம் பெண் மர்ம மரணம்; பொலிஸார் விசாரணை!

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இரத்தினபுரி, கொடிகமுவ பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதுடைய பெண் ஒருவர் தனது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கமகே நிசான்ச சந்தமாலி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அந்த வீட்டின் பிரதான நுழைவாயில் வழக்கமாக மூடியே காணப்பட்ட நிலையில், கடந்த 7ஆம் திகதி முதல் கதவு திறந்திருந்ததை அவதானித்த அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் வீட்டைச் சோதனையிட்டபோது, படுக்கையறையில் பெண்ணின் சடலத்தை மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளின் போது, உயிரிழந்த பெண்ணின் உடல் தொடர்பாக சில சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும், மரணத்திற்கான துல்லியமான காரணம் நீதிமருத்துவ பரிசோதனை மற்றும் மேலதிக விசாரணைகளின் பின்னரே உறுதிப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இறக்குமதியாளர்களுக்குப் புதிய கட்டுப்பாடு; ஆவணங்களை சமர்ப்பிக்கும் முறையில் மாற்றம்
செய்திகள்

இறக்குமதியாளர்களுக்குப் புதிய கட்டுப்பாடு; ஆவணங்களை சமர்ப்பிக்கும் முறையில் மாற்றம்

October 8, 2026
ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ட்ரம்பின் நிர்வாண தங்க சிலை
உலக செய்திகள்

ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ட்ரம்பின் நிர்வாண தங்க சிலை

October 8, 2026
ஞானசார தேரர் விவகாரத்துக்கு பின் புதிய நடவடிக்கை; பிக்குகளுக்கான சிறை விதிகள் மறுபரிசீலனை
செய்திகள்

ஞானசார தேரர் விவகாரத்துக்கு பின் புதிய நடவடிக்கை; பிக்குகளுக்கான சிறை விதிகள் மறுபரிசீலனை

October 8, 2026
இலங்கையில் மனநல வைத்தியர்களுக்கு கடும் பற்றாக்குறை ; விசேட வைத்தியர் எச்சரிக்கை
செய்திகள்

இலங்கையில் மனநல வைத்தியர்களுக்கு கடும் பற்றாக்குறை ; விசேட வைத்தியர் எச்சரிக்கை

October 8, 2026
நாளை கொழும்பு தேசிய கண் மருத்துவமனைக்கு செல்கிறார் ஷிரந்தி ராஜபக்ச
செய்திகள்

நாளை கொழும்பு தேசிய கண் மருத்துவமனைக்கு செல்கிறார் ஷிரந்தி ராஜபக்ச

October 8, 2026
டெஸ்ட் அணியின் புதிய தலைவராக குசல் மெண்டிஸ் நியமனம்
செய்திகள்

டெஸ்ட் அணியின் புதிய தலைவராக குசல் மெண்டிஸ் நியமனம்

October 8, 2026
Next Post
டொனால்ட் ட்ரம்பை கொல்ல ஈரான் இரகசிய சதி; இஸ்ரேல் எச்சரிக்கை!

டொனால்ட் ட்ரம்பை கொல்ல ஈரான் இரகசிய சதி; இஸ்ரேல் எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு