Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
5ஆம் வகுப்பு மாணவியை கொடூரமாக அறைந்த ஆசிரியை; சிறுமி வைத்தியசாலையில் அனுமதி!

5ஆம் வகுப்பு மாணவியை கொடூரமாக அறைந்த ஆசிரியை; சிறுமி வைத்தியசாலையில் அனுமதி!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மன்னாரில் அமைந்துள்ள பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றில் தரம் 5-இல் கல்வி கற்கும் மாணவி ஒருவர் வகுப்பாசிரியரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களுக்கான விசேட வகுப்பு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, ஆசிரியர் கேட்ட கேள்விக்கு மாணவி தவறான பதில் அளித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ஆத்திரமடைந்த ஆசிரியர், மாணவியை சக மாணவர்கள் முன்னிலையில் கன்னத்தில் பலமுறை அறைந்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலால் மாணவியின் கன்னத்தில் காயங்கள் மற்றும் இரத்தக் கட்டிகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து பெற்றோர் மாணவியை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாணவியின் உடல்நிலை மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சம்பவம் தொடர்பில் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை; இருவர் கைது
செய்திகள்

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை; இருவர் கைது

August 24, 2026
போதைப்பொருள் கடத்தல்காரர்களின் கோடிக்கணக்கான பணப்பரிமாற்றம்; வங்கி அதிகாரிகளுக்கு வலை!
செய்திகள்

போதைப்பொருள் கடத்தல்காரர்களின் கோடிக்கணக்கான பணப்பரிமாற்றம்; வங்கி அதிகாரிகளுக்கு வலை!

August 24, 2026
18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட எம்.பி. சமிந்த விஜேசிறி பிணையில் விடுதலை!
செய்திகள்

18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட எம்.பி. சமிந்த விஜேசிறி பிணையில் விடுதலை!

August 24, 2026
இலங்கைக்கு அடுத்தடுத்து அழைத்துவரப்படும் ஆபத்தான நபர்கள்; பல கொலைகள் தொடர்பில் அதிர்ச்சி தகவல்கள்!
செய்திகள்

இலங்கைக்கு அடுத்தடுத்து அழைத்துவரப்படும் ஆபத்தான நபர்கள்; பல கொலைகள் தொடர்பில் அதிர்ச்சி தகவல்கள்!

August 24, 2026
நல்லது செய்வதாக காட்டி வடகிழக்கு தமிழர்களை அனுரகுமார ஏமாற்றுகிறார்-சுரேஸ்
அரசியல்

நல்லது செய்வதாக காட்டி வடகிழக்கு தமிழர்களை அனுரகுமார ஏமாற்றுகிறார்-சுரேஸ்

August 24, 2026
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு; 584 மனித எச்சங்கள் மீட்பு – ரூ.5.79 கோடி செலவு
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு; 584 மனித எச்சங்கள் மீட்பு – ரூ.5.79 கோடி செலவு

August 24, 2026
Next Post
யாழில் காணியை இராணுவத்திற்கு வழங்கும் முயற்சி; பொதுமக்கள் எதிர்ப்பு!

யாழில் காணியை இராணுவத்திற்கு வழங்கும் முயற்சி; பொதுமக்கள் எதிர்ப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு