Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு புதுப்பாலத்தில் தற்காலிக பெய்லி பாலம் திறப்பு; போக்குவரத்து மீண்டும் வழமைக்கு!

மட்டக்களப்பு புதுப்பாலத்தில் தற்காலிக பெய்லி பாலம் திறப்பு; போக்குவரத்து மீண்டும் வழமைக்கு!

3 months ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு நகருக்குள் நுழையும் பிரதான பாலங்களில் ஒன்றான புதுப்பாலம் அண்மையில் சேதமடைந்ததைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட தற்காலிக பெய்லி பாலம் இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.

பாலத்தின் ஒரு பகுதி இடிந்ததை அடுத்து அப்பாதை வழியாகப் போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டிருந்தது. இதையடுத்து அவசர நடவடிக்கையாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் ஊடாக பெய்லி பாலம் அனுப்பி வைக்கப்பட்டு, வீதி அபிவிருத்தித் திணைக்களம் தற்காலிக பாலம் அமைக்கும் பணிகளை முன்னெடுத்தது.

கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இன்று பாலம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வில் வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதம பொறியியலாளர் நட. கதீசன், நிறைவேற்று பணிப்பாளர் சு. கிருஸாந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பாலம் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து பெருமளவான பொதுமக்கள் அந்த வழித்தடத்தின் ஊடாகப் பயணித்தனர்.

இதேவேளை, இது தற்காலிக பாலம் என்பதால் கனரக வாகனங்களின் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த தற்காலிக பாலம் திறக்கப்பட்டதன் மூலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை, நகரின் பாடசாலைகள் மற்றும் ஏனைய முக்கிய இடங்களுக்கு செல்லும் பொதுமக்களின் போக்குவரத்து மீண்டும் இலகுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இறக்குமதியாளர்களுக்குப் புதிய கட்டுப்பாடு; ஆவணங்களை சமர்ப்பிக்கும் முறையில் மாற்றம்
செய்திகள்

இறக்குமதியாளர்களுக்குப் புதிய கட்டுப்பாடு; ஆவணங்களை சமர்ப்பிக்கும் முறையில் மாற்றம்

October 8, 2026
ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ட்ரம்பின் நிர்வாண தங்க சிலை
உலக செய்திகள்

ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ட்ரம்பின் நிர்வாண தங்க சிலை

October 8, 2026
ஞானசார தேரர் விவகாரத்துக்கு பின் புதிய நடவடிக்கை; பிக்குகளுக்கான சிறை விதிகள் மறுபரிசீலனை
செய்திகள்

ஞானசார தேரர் விவகாரத்துக்கு பின் புதிய நடவடிக்கை; பிக்குகளுக்கான சிறை விதிகள் மறுபரிசீலனை

October 8, 2026
இலங்கையில் மனநல வைத்தியர்களுக்கு கடும் பற்றாக்குறை ; விசேட வைத்தியர் எச்சரிக்கை
செய்திகள்

இலங்கையில் மனநல வைத்தியர்களுக்கு கடும் பற்றாக்குறை ; விசேட வைத்தியர் எச்சரிக்கை

October 8, 2026
நாளை கொழும்பு தேசிய கண் மருத்துவமனைக்கு செல்கிறார் ஷிரந்தி ராஜபக்ச
செய்திகள்

நாளை கொழும்பு தேசிய கண் மருத்துவமனைக்கு செல்கிறார் ஷிரந்தி ராஜபக்ச

October 8, 2026
டெஸ்ட் அணியின் புதிய தலைவராக குசல் மெண்டிஸ் நியமனம்
செய்திகள்

டெஸ்ட் அணியின் புதிய தலைவராக குசல் மெண்டிஸ் நியமனம்

October 8, 2026
Next Post
யாழ்ப்பாணத்தில் வாள்களுடன் ஐவர் கைது; கடத்தல் மற்றும் தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை தீவிரம்

யாழ்ப்பாணத்தில் வாள்களுடன் ஐவர் கைது; கடத்தல் மற்றும் தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை தீவிரம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு