Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு; காத்தான்குடி நகர சபை உறுப்பினர் கைது

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு; காத்தான்குடி நகர சபை உறுப்பினர் கைது

3 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

21 வயதுடைய இளம் பெண் ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், காத்தான்குடி நகர சபையின் 50 வயதுடைய உறுப்பினர் ஒருவரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, ஹோட்டல் ஒன்றில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டு வந்த, ஒரு குழந்தையின் தாயான குறித்த பெண், சம்பளம் தொடர்பான விடயத்திற்காக ஹோட்டலுக்கு வருமாறு அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, ஹோட்டலுக்குச் சென்றிருந்த பெண் அறையொன்றை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது, சந்தேகநபர் அறைக்குள் நுழைந்து அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில், காத்தான்குடி பொலிஸார் சந்தேகநபரை கைது செய்ததுடன், பாதிக்கப்பட்ட பெண் மருத்துவப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ட்ரம்பின் நிர்வாண தங்க சிலை
உலக செய்திகள்

ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ட்ரம்பின் நிர்வாண தங்க சிலை

October 8, 2026
ஞானசார தேரர் விவகாரத்துக்கு பின் புதிய நடவடிக்கை; பிக்குகளுக்கான சிறை விதிகள் மறுபரிசீலனை
செய்திகள்

ஞானசார தேரர் விவகாரத்துக்கு பின் புதிய நடவடிக்கை; பிக்குகளுக்கான சிறை விதிகள் மறுபரிசீலனை

October 8, 2026
இலங்கையில் மனநல வைத்தியர்களுக்கு கடும் பற்றாக்குறை ; விசேட வைத்தியர் எச்சரிக்கை
செய்திகள்

இலங்கையில் மனநல வைத்தியர்களுக்கு கடும் பற்றாக்குறை ; விசேட வைத்தியர் எச்சரிக்கை

October 8, 2026
நாளை கொழும்பு தேசிய கண் மருத்துவமனைக்கு செல்கிறார் ஷிரந்தி ராஜபக்ச
செய்திகள்

நாளை கொழும்பு தேசிய கண் மருத்துவமனைக்கு செல்கிறார் ஷிரந்தி ராஜபக்ச

October 8, 2026
டெஸ்ட் அணியின் புதிய தலைவராக குசல் மெண்டிஸ் நியமனம்
செய்திகள்

டெஸ்ட் அணியின் புதிய தலைவராக குசல் மெண்டிஸ் நியமனம்

October 8, 2026
வடக்கு, கிழக்கு சுற்றுலா வருவாய் உள்ளூர் மக்களுக்கே சென்றடைய வேண்டும்; சாணக்கியன் வலியுறுத்தல்!
செய்திகள்

வடக்கு, கிழக்கு சுற்றுலா வருவாய் உள்ளூர் மக்களுக்கே சென்றடைய வேண்டும்; சாணக்கியன் வலியுறுத்தல்!

October 8, 2026
Next Post
மட்டக்களப்பில் 9 நாட்களில் 35-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள்;பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம்

மட்டக்களப்பில் 9 நாட்களில் 35-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள்;பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு