Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
12 பிள்ளைகள், 325 வாரிசுகள்; 114 ஆண்டுகால வாழ்க்கைக்கு விடை கொடுத்த களுமெனிகே!

12 பிள்ளைகள், 325 வாரிசுகள்; 114 ஆண்டுகால வாழ்க்கைக்கு விடை கொடுத்த களுமெனிகே!

2 months ago
in மட்டு செய்திகள்

அநுராதபுரம் மாவட்டத்தின் சங்கிலி கனதராவ பகுதியைச் சேர்ந்த புஞ்சாகே களுமெனிகே (Punchage Kalumenike), தனது 114ஆவது வயதில் காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

1912 ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் திகதி பிறந்த அவர், அண்மையில் தனது 114ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியிருந்தார்.

பிறந்தநாளுக்குப் பின்னர் ஏற்பட்ட விபத்தில் கீழே விழுந்து காயமடைந்த அவர், அதனைத் தொடர்ந்து அறுவைச் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் சுமார் இரண்டு மாதங்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக குடும்ப வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நீண்ட ஆயுளுடன் வாழ்ந்த களுமெனிகே, 12 பிள்ளைகளின் தாயாக இருந்ததுடன், கொள்ளுப் பேரக்குழந்தைகள் மற்றும் எள்ளுப் பேரக்குழந்தைகள் உள்ளிட்ட மொத்தம் 325 வாரிசுகளைக் கொண்ட பெரிய குடும்ப மரபை விட்டுச் சென்றுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவம் கோலாகலம்; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவம் கோலாகலம்; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

August 29, 2026
மட்டு மாவடி வேம்பு மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு; பொது காணிகளுக்கு அனுமதி!
செய்திகள்

மட்டு மாவடி வேம்பு மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு; பொது காணிகளுக்கு அனுமதி!

August 29, 2026
மட்டு கிரான் பட்டியடிவெளி – வகுலாவலை தரைப்பாலம் மக்கள் பாவனைக்கு திறப்பு!
செய்திகள்

மட்டு கிரான் பட்டியடிவெளி – வகுலாவலை தரைப்பாலம் மக்கள் பாவனைக்கு திறப்பு!

August 28, 2026
மட்டு குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீ செல்லக்கதிர்காமர் ஆலய சித்திரத்தேர்த்திருவிழா!
காணொளிகள்

மட்டு குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீ செல்லக்கதிர்காமர் ஆலய சித்திரத்தேர்த்திருவிழா!

August 28, 2026
தேசிய மட்ட டென்னிஸ் போட்டியில் மட்டக்களப்பு மாணவர்கள் சாதனை
செய்திகள்

தேசிய மட்ட டென்னிஸ் போட்டியில் மட்டக்களப்பு மாணவர்கள் சாதனை

August 28, 2026
மட்டு கல்குடாவில் சார்ச் செய்தவாறு நெஞ்சில் கையடக்க தொலைபேசியை வைத்து உறங்கிய இளைஞன் கையடக்க தொலைபேசி வெடித்து உயிரிழப்பு
செய்திகள்

மட்டு கல்குடாவில் சார்ச் செய்தவாறு நெஞ்சில் கையடக்க தொலைபேசியை வைத்து உறங்கிய இளைஞன் கையடக்க தொலைபேசி வெடித்து உயிரிழப்பு

August 28, 2026
Next Post
தரமான பொதுப் போக்குவரத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்; ஜனாதிபதி

தரமான பொதுப் போக்குவரத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்; ஜனாதிபதி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு