Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திரு இருதயநாதர் ஆலய மறைக்கல்வி மாணவர்களுக்கான இல்ல விளையாட்டுப்போட்டி -2023!

திரு இருதயநாதர் ஆலய மறைக்கல்வி மாணவர்களுக்கான இல்ல விளையாட்டுப்போட்டி -2023!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், விளையாட்டு

இருதயபுரம் திரு இருதயநாதர் ஆலய மறைக்கல்வி மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து நடாத்திய இல்ல விளையாட்டுப் போட்டி 2023.

பாடசாலை, பிரத்தியேக வகுப்புகள் என இடைவிடாது கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் மாணவர்களின் உளம்,உடல் ரீதியான ஆரோக்கியத்தினை கவனத்திற்கொண்டு இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களின் ஆளுமையை வளர்ப்பதற்கும் விளையாட்டு முக்கியம் வாய்ந்தது என கருதி இவ் விளையாட்டு போட்டி ஒழுங்கு செய்து நடாத்தப்பட்டுள்ளது. இதனை நடத்துவதற்ககு இருதயபுரம் திரு இருதயநாதர் ஆலயபங்குத்தந்தை அலெக்ஸ் ராபர்ட் அவர்களின் ஆசியுடனும் மறைக்கல்வி மாணவ பெற்றோர் சங்கம், பங்கில் இருக்கும் கத்தோலிக்க ஆசிரியர் சங்கம், பங்கின் கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தினர் மற்றும் ஈஸ்டன் ஸ்டார் விளையாட்டு கழக உறுப்பினர்களினதும் ஒத்துழைப்புடன் நடாத்தப்பட்டது.
இவ் விளையாட்டுப் போட்டிகள் ஈஸ்டன் ஸ்டார் மைதானத்தில் நேற்றும் (23.09)இன்றும்(24.09) இரண்டு நாட்கள்  இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஸ்மார்ட் கீ திருட்டு; இருவர் கைது!
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஸ்மார்ட் கீ திருட்டு; இருவர் கைது!

September 12, 2026
Next Post
ஜனாதிபதி ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம்!

ஜனாதிபதி ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு