Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அரசின் தீர்மானத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டது ரணில் தரப்பு

அரசின் தீர்மானத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டது ரணில் தரப்பு

42 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அரசாங்கம் முன்னெடுக்கும் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லையை நீட்டிக்கும் வகையில் கொண்டுவரப்படும் அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி தனது எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

தேங்கிக் கிடக்கும் வழக்குகளைத் விரைவாக தீர்ப்பதற்காக நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லையை நீட்டிப்பது சரியான தீர்வாக அமையாது என ஐ.தே.க செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நீதித்துறையில் நிலவும் வழக்கு தேக்க நிலையை குறைப்பதற்கு சிறப்பு நீதிமன்றங்களை அமைத்தல்இ நிர்வாக நடைமுறைகளை சீரமைத்தல் மற்றும் நீதித்துறையில் காணப்படும் ஊழியர்களின் பற்றாக்குறையை நீக்குதல் போன்ற நடவடிக்கைகளே அவசியம் என அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.

மேலும்இ நீதிபதிகளின் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லையை நீட்டிப்பை முன்னெடுப்பதற்கு முன்னர் சர்வதேச நாணய நிதியத்தின் மதிப்பீட்டு அறிக்கையை பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் எனவும்இ சட்டத்துறை மற்றும் நீதித்துறை தரப்பினரின் கருத்துகளைப் பெற வேண்டும் எனவும் ஐ.தே.க வலியுறுத்தியுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அரச அதிகாரிகளின் சொத்து விபரங்களுக்கு வரையறை
செய்திகள்

அரச அதிகாரிகளின் சொத்து விபரங்களுக்கு வரையறை

August 7, 2026
பாராளுமன்ற தலைமை தாங்கும் உறுப்பினரை வார்த்தைகளால் விளாசிய அர்ச்சுனா!
அரசியல்

பாராளுமன்ற தலைமை தாங்கும் உறுப்பினரை வார்த்தைகளால் விளாசிய அர்ச்சுனா!

August 7, 2026
நீர்கொழும்பு பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையிலும் அமைதியின்மை!
செய்திகள்

நீர்கொழும்பு பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையிலும் அமைதியின்மை!

August 7, 2026
களுத்துறையில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; 14 பேர் காயம்!
செய்திகள்

களுத்துறையில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; 14 பேர் காயம்!

August 7, 2026
நுவரெலியாவில் சீரற்ற காலநிலை; 8,191 பேர் பாதிப்பு; 6 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

நுவரெலியாவில் சீரற்ற காலநிலை; 8,191 பேர் பாதிப்பு; 6 பேர் உயிரிழப்பு!

August 7, 2026
பேராதனைப் பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு; திங்கட்கிழமை முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!
செய்திகள்

பேராதனைப் பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு; திங்கட்கிழமை முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

August 7, 2026
Next Post
அரச அதிகாரிகளின் சொத்து விபரங்களுக்கு வரையறை

அரச அதிகாரிகளின் சொத்து விபரங்களுக்கு வரையறை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு