அர்ச்சுணாவிற்கு பைத்தியம் முற்றிவிட்டது- அருகில் செல்லவேண்டாம் கடித்து விடுவான். வலைவீசி பிடித்து, நாய்கள் ஏற்றும் வாகனத்தில் கொண்டு வந்து தரவும் சுகப்படுத்தி அனுப்புகின்றேன் என யாழ்ப்பாண மக்களிடம் ஈரோஸ் கட்சி தலைவர் இரா. பிரபாகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்று செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் மேலும் தெரிவித்த அவர்,







