Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காருடன் மோதிய முச்சக்கர வண்டி; சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு!

காருடன் மோதிய முச்சக்கர வண்டி; சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மீகஹவத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்கொட பகுதியில் நேற்று (19) இடம்பெற்ற வாகன விபத்தில் ஏழு வயது சிறுமி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.

பியகமவிலிருந்து தெல்கொட நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று வலதுபுறமாகத் திரும்ப முற்பட்டபோது, எதிர்திசையில் வந்த கார் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி, இரு பெண்கள் மற்றும் இரு சிறுவர்கள் உட்பட பலர் காயமடைந்து உடுபில பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும், முச்சக்கர வண்டியின் சாரதி, பெண்ணொருவர் மற்றும் ஏழு வயது சிறுமி ஆகிய மூவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் தெல்கொட பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய ஆண் ஒருவரும், சியம்பலபே பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய பெண்ணும் அவரது ஏழு வயது மகளும் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

இதனிடையே, காரில் பயணித்த மற்றொரு சிறுமியும் காயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மீகஹவத்த பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாளை வரை ஞானசார தேரருக்கு விளக்கமறியல்
செய்திகள்

நாளை வரை ஞானசார தேரருக்கு விளக்கமறியல்

October 4, 2026
அனோஜனின் விடுதலைக்காக கொழும்பில் உணவு தவிர்ப்பு போராட்டம்
செய்திகள்

அனோஜனின் விடுதலைக்காக கொழும்பில் உணவு தவிர்ப்பு போராட்டம்

October 4, 2026
வேலைவாய்ப்பின்மை விகிதம் 4 சதவீதமாக உயர்வு
செய்திகள்

வேலைவாய்ப்பின்மை விகிதம் 4 சதவீதமாக உயர்வு

October 4, 2026
அமரர். தர்மலிங்கம் சுந்தரலிங்கம்
இரங்கல்

அமரர். தர்மலிங்கம் சுந்தரலிங்கம்

October 4, 2026
நாட்டில் டெங்கு மரணங்கள் அதிகரிப்பு
செய்திகள்

நாட்டில் டெங்கு மரணங்கள் அதிகரிப்பு

October 4, 2026
”மட்டு திராய்மடுவில் பொலிசாரின் ஆதரவுடன் கசிப்பு விற்பனை!”; பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
செய்திகள்

”மட்டு திராய்மடுவில் பொலிசாரின் ஆதரவுடன் கசிப்பு விற்பனை!”; பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

October 4, 2026
Next Post
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு இன்று ஆரம்பம்!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு இன்று ஆரம்பம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.