Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாண் விலை அதிகரிப்பு; இன்று நள்ளிரவு முதல் புதிய விலை அமுல்!

பாண் விலை அதிகரிப்பு; இன்று நள்ளிரவு முதல் புதிய விலை அமுல்!

21 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இன்று (31) நள்ளிரவு முதல் 450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவால் அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

கோதுமை மாவின் விலை அண்மையில் ஒரு கிலோகிராமுக்கு 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதால், உற்பத்திச் செலவு உயர்ந்துள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எம்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே பாணின் விலையை 10 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளையும் நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் திருத்தி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

எரிபொருள் விலை குறைந்தாலும் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றமில்லை!
செய்திகள்

எரிபொருள் விலை குறைந்தாலும் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றமில்லை!

August 31, 2026
அரசாங்கத்தின் அதிரடியில் இதுவரை 66 சந்தேகநபர்கள் இலங்கைக்கு நாடு கடத்தல்!
செய்திகள்

அரசாங்கத்தின் அதிரடியில் இதுவரை 66 சந்தேகநபர்கள் இலங்கைக்கு நாடு கடத்தல்!

August 31, 2026
வீடு மீது தாக்குதல் குற்றச்சாட்டு; பிரதேச சபை உறுப்பினர் பதவி விலகல்!
செய்திகள்

வீடு மீது தாக்குதல் குற்றச்சாட்டு; பிரதேச சபை உறுப்பினர் பதவி விலகல்!

August 31, 2026
கடலில் அடித்துச் செல்லப்பட்ட நால்வரில் மூவர் சடலமாக மீட்பு!
செய்திகள்

கடலில் அடித்துச் செல்லப்பட்ட நால்வரில் மூவர் சடலமாக மீட்பு!

August 31, 2026
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க இலஞ்ச ஆணைக்குழுவால் கைது!
செய்திகள்

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க இலஞ்ச ஆணைக்குழுவால் கைது!

August 31, 2026
ஐஓசி, சினோபெக் பெற்றோல் விலைகளும் குறைப்பு!
செய்திகள்

ஐஓசி, சினோபெக் பெற்றோல் விலைகளும் குறைப்பு!

August 31, 2026
Next Post
எரிபொருள் விலை குறைந்தாலும் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றமில்லை!

எரிபொருள் விலை குறைந்தாலும் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றமில்லை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு