Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் செப்டெம்பர் 5ஆம் திகதிக்குள் வெளியீடு!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் செப்டெம்பர் 5ஆம் திகதிக்குள் வெளியீடு!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் செப்டெம்பர் 5ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

பரீட்சைக்கான அனைத்து மதிப்பெண் தாள்களும் ஏற்கனவே கணினி மயமாக்கப்பட்டுள்ள நிலையில், பெறுபேறுகளை வெளியிடுவதற்கு முன்னர் மேற்கொள்ள வேண்டிய ஆவணங்களை மறுபரிசீலனை செய்யும் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது தீவிரமாக இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 2,723 பரீட்சை நிலையங்களில் கடந்த 9ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 294,089 பரீட்சார்த்திகள் பங்கேற்றிருந்தனர்.

இதற்கான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தெரிவுசெய்யப்பட்ட 48 மையங்களில் கடந்த 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.

380 மதிப்பீட்டுக் குழுக்களின் கீழ் 6,000க்கும் மேற்பட்ட மதிப்பீட்டாளர்கள் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் செப்டெம்பர் 5ஆம் திகதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஞானசார தேரரை விடுதலை செய்ய முடியாது!; அமைச்சர் லால் காந்த திட்டவட்டம்!
செய்திகள்

ஞானசார தேரரை விடுதலை செய்ய முடியாது!; அமைச்சர் லால் காந்த திட்டவட்டம்!

October 16, 2026
வாழைச்சேனையில் சிறுமிகள் மீதான பாலியல் துஷ்பிரயோக வழக்குகள்: இருவருக்கு 30 வருட சிறைத்தண்டனை!
செய்திகள்

வாழைச்சேனையில் சிறுமிகள் மீதான பாலியல் துஷ்பிரயோக வழக்குகள்: இருவருக்கு 30 வருட சிறைத்தண்டனை!

October 16, 2026
கொழும்பு விகார மகாதேவி பூங்காவில் ஞானசார தேரரின் விடுதலையை தேடும் பிக்குகள்
செய்திகள்

கொழும்பு விகார மகாதேவி பூங்காவில் ஞானசார தேரரின் விடுதலையை தேடும் பிக்குகள்

October 16, 2026
ஏ.டி.எம் திருடியை அடையாளம் கான உதவுமாறு கோரிக்கை
செய்திகள்

ஏ.டி.எம் திருடியை அடையாளம் கான உதவுமாறு கோரிக்கை

October 16, 2026
அதிகப் பதப்படுத்தப்பட்ட உணவுகளால் மூளைக்கு ஆபத்து; கனடா ஆய்வு எச்சரிக்கை!
செய்திகள்

அதிகப் பதப்படுத்தப்பட்ட உணவுகளால் மூளைக்கு ஆபத்து; கனடா ஆய்வு எச்சரிக்கை!

October 16, 2026
ஷிரந்தி ராஜபக்ச பிணையில் விடுதலை செய்யப்பட்டார்
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ச பிணையில் விடுதலை செய்யப்பட்டார்

October 16, 2026
Next Post
பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு