Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சஜித் பிரேமதாச அவர்களால் புதிய பஸ் வண்டி வழங்கிவைப்பு!

சஜித் பிரேமதாச அவர்களால் புதிய பஸ் வண்டி வழங்கிவைப்பு!

3 years ago
in செய்திகள்

அம்பாறை மாவட்ட அக்கரைப்பற்று,கமு/ திகோ/ஸ்ரீ இராம கிருஷ்ணா தேசிய பாடசாலைக்கு ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசா அவர்களால் புதிய பஸ் வண்டி ஒன்று நேற்றையதினம் (28.09.2023) வழங்கிவைக்கப்பட்டது.

ஜக்கிய மக்கள் சக்தியின் பிரபஞ்சம் எனும் வேலைத்திட்டத்தின் ஊடாக பாடசாலைகளுக்கு தேவையான பஸ் வண்டிகள் மற்றும் இதர கல்வி உபகரணங்களையும் தொடர்ச்சியாக ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசா அவர்கள் வழங்கி வருகின்ற நிலையில்,

நேற்றையதினம் (28) அக்கரைப்பற்று, கமு/ திகோ/ஸ்ரீ இராம கிருஷ்ணா தேசிய பாடசாலைக்கு பிரபஞ்சம் செயற்றிட்டத்தின் ஊடாக அண்ணளவாக ஆறு மில்லியன் ரூபா பெறுமதியான பஸ் வண்டி வழங்கப்பட்டது.

இதற்கான சாதகமாக செயற்பாடுகளை திருக்கோவில் வலயக்கல்வி பணிப்பாளர் ஆர் உதயகுமார் முன்னெடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

நவம்பர் 02ஆம் திகதி நாடளாவிய ரீதியில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நடவடிக்கை!
செய்திகள்

நவம்பர் 02ஆம் திகதி நாடளாவிய ரீதியில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நடவடிக்கை!

October 30, 2026
ரோமானியாவில் இலங்கையர் செலுத்திய வேன் விபத்து; ஒன்பது பேர் காயம்
செய்திகள்

ரோமானியாவில் இலங்கையர் செலுத்திய வேன் விபத்து; ஒன்பது பேர் காயம்

October 30, 2026
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் ஊழல் விசாரணை தீவிரம்; முழுமையான கணினித் தரவுகள் ஆய்வு!
செய்திகள்

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் ஊழல் விசாரணை தீவிரம்; முழுமையான கணினித் தரவுகள் ஆய்வு!

October 30, 2026
“ஒரு போத்தல் சாராயத்திற்கும் ரூ.1,000 ரூபாய் பணத்திற்கும் விற்கப்படும் பொலிஸ் படையே எம்மிடம் உள்ளது!” ; பௌத்த துறவி கடும் குற்றச்சாட்டு
செய்திகள்

“ஒரு போத்தல் சாராயத்திற்கும் ரூ.1,000 ரூபாய் பணத்திற்கும் விற்கப்படும் பொலிஸ் படையே எம்மிடம் உள்ளது!” ; பௌத்த துறவி கடும் குற்றச்சாட்டு

October 30, 2026
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கோர விபத்து நான்கு வாகனங்கள் சேதம்; இருவர் காயம்!
செய்திகள்

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கோர விபத்து நான்கு வாகனங்கள் சேதம்; இருவர் காயம்!

October 30, 2026
இலங்கையின் பேருந்துப் போக்குவரத்தில் புதிய டிஜிட்டல் புரட்சி; SLTMOBITEL முன்னெடுப்பு!
செய்திகள்

இலங்கையின் பேருந்துப் போக்குவரத்தில் புதிய டிஜிட்டல் புரட்சி; SLTMOBITEL முன்னெடுப்பு!

October 30, 2026
Next Post
தெஹிவளை மிருகக்காட்சிசாலையை இலவசமாக பார்வையிட ஓர் சந்தர்ப்பம்!

தெஹிவளை மிருகக்காட்சிசாலையை இலவசமாக பார்வையிட ஓர் சந்தர்ப்பம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு