மட்டக்களப்பில் இருந்து 300 கிலோமீற்றர் தொலைவில் கடலில் ஏற்பட்ட சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் நேற்று பதிவாகியுள்ளதுடன், அதிர்வு ரிக்டர் அளவுகோல் 4.6 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நில நடுக்கத்தால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.