Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம் துப்பரவு பணியை தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆரம்பித்து வைப்பு

கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம் துப்பரவு பணியை தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆரம்பித்து வைப்பு

17 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அம்பாறை கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தை தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி ஆதரவாளர்கள் துப்பரவு செய்யும் பணியை நேற்று வியாழக்கிழமை (12) கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், அம்பாறை மாவட்ட அமைப்பாளர் துசாங்கள் உட்பட மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர்.

எதிர்வரும் 27ம் திகதி மாவீரர் நினைவேந்தல் இடம்பெற உள்ள நிலையில் மாவீரர்களின் குடும்பத்தினர் துயிலும் இல்லங்களுக்கு சென்று நினைவேந்தலில் ஈடுபட்டுள்ள நிலையில் அந்த துயிலும் இல்லங்கள் துப்புரவு செய்து அலங்கரிக்கும் ஏற்பாடுகளை தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி முன்னெடுத்து வருகின்றனர்.

இதற்கமைய நவம்பர் மாதம் மாவீரர் மாதமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி அறிவித்து நவம்பர் முதலாம் திகதி மட்டக்களப்பு தரவை, மாவீரர் துயிலும் இல்லத்தை துப்புரவு செய்யும் பணி ஆரம்பித்து மாவீரர் நினைவு தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செய்தி ஆரம்பித்து வைத்தனர்.

இதனை தொடர்ந்து மட்டக்களப்பிலுள்ள மாவடி முன்மாரி, வாகரை கண்டலடி, மாவீரர் துயிலும் இல்லங்களையும் துப்பரவு செய்யும் பணியை முன்னெடுத்து வருவதுடன் அம்பாறை மாவட்டத்தில் கஞ்சிகுடியாறு மாவீரர் துயிலும் இல்லத்தை துப்பரவு செய்யும் பணியை நேற்று ஆரம்பித்து வைத்தனர்.

இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், அம்பாறை மாவட்ட அமைப்பாளர் துஷாங்கன் தலைமையில் மாவீரர்களின் உறவினர்கள் ஒன்றிணைந்து இந்து மாவீரர் துயிலும் இல்லத்தை துப்புரவு பணியை முன்னெடுத்தனர்.

தொடர்புடையசெய்திகள்

தெற்கு கடற்பரப்பில் பெருமளவு ஐஸ், ஹெரோயினுடன் மீன்பிடிப் படகு சிக்கியது; ஐவர் கைது!
செய்திகள்

தெற்கு கடற்பரப்பில் பெருமளவு ஐஸ், ஹெரோயினுடன் மீன்பிடிப் படகு சிக்கியது; ஐவர் கைது!

November 13, 2026
அனுராதபுரத்தில் இரண்டு இந்து கோயில்களை அமைக்க இந்தியாவின் உதவியை நாடிய அரசாங்கம்; விமல் வீரவன்ச குற்றச்சாட்டு!
செய்திகள்

அனுராதபுரத்தில் இரண்டு இந்து கோயில்களை அமைக்க இந்தியாவின் உதவியை நாடிய அரசாங்கம்; விமல் வீரவன்ச குற்றச்சாட்டு!

November 13, 2026
நாடு தழுவிய ரீதியில் இன்று பொறியியலாளர்கள் அடையாள வேலைநிறுத்தம்; அரசாங்கத்திற்கு எச்சரிக்கை!
செய்திகள்

நாடு தழுவிய ரீதியில் இன்று பொறியியலாளர்கள் அடையாள வேலைநிறுத்தம்; அரசாங்கத்திற்கு எச்சரிக்கை!

November 13, 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 2.45 கோடி ரூபா பெறுமதியான தங்கத்துடன் ஆசிரியை கைது!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 2.45 கோடி ரூபா பெறுமதியான தங்கத்துடன் ஆசிரியை கைது!

November 13, 2026
கொழும்பு வெள்ளம் தொடர்பில் AI காணொளிகள் உருவாக்கியவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படும்; மேயர் எச்சரிக்கை!
செய்திகள்

கொழும்பு வெள்ளம் தொடர்பில் AI காணொளிகள் உருவாக்கியவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படும்; மேயர் எச்சரிக்கை!

November 13, 2026
அத்தியாவசியப் பொருட்களுக்கான விசேட வர்த்தமானி வெளியீடு!
செய்திகள்

அத்தியாவசியப் பொருட்களுக்கான விசேட வர்த்தமானி வெளியீடு!

November 13, 2026
Next Post
தெற்கு கடற்பரப்பில் பெருமளவு ஐஸ், ஹெரோயினுடன் மீன்பிடிப் படகு சிக்கியது; ஐவர் கைது!

தெற்கு கடற்பரப்பில் பெருமளவு ஐஸ், ஹெரோயினுடன் மீன்பிடிப் படகு சிக்கியது; ஐவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு