Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அனைத்து இராணுவமும் என்னைச் சுற்றி திரளும்; சரத் பொன்சேகா!

அனைத்து இராணுவமும் என்னைச் சுற்றி திரளும்; சரத் பொன்சேகா!

3 years ago
in செய்திகள்

நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தாம் அதிபர் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டால், அனைத்து இராணுவமும் தம்மைச் சுற்றி திரளும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் தொலைக்காட்சி ஒன்றுடனான கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தன்னை அதிபர் வேட்பாளராக நியமித்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்று கூறும் அவர் வெற்றி பெறுவது மட்டுமன்றி நாட்டையும் கட்டியெழுப்புவேன் என்று குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், ஐக்கிய மக்கள் சக்தி ஒரு வருடத்திற்கு முன்னர் அதிபர் வேட்பாளரை முன்னிறுத்தக் கூடாது எனவும், இன்னும் ஒரு வருடத்தில் மக்களின் மனம் எவ்வாறு மாறும் என்பதை அறியாமல் வேட்பாளரை நியமிப்பது பொருத்தமானதல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

மன்னார் பாலத்தடி சோதனைச்சாவடியில் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இராணுவ வீரர் பலி
செய்திகள்

மன்னார் பாலத்தடி சோதனைச்சாவடியில் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இராணுவ வீரர் பலி

June 22, 2026
இலங்கையில் டெங்கு பரவல் தீவிரம்; ஒரே நாளில் 1,069 புதிய நோயாளர்கள் பதிவு!
செய்திகள்

இலங்கையில் டெங்கு பரவல் தீவிரம்; ஒரே நாளில் 1,069 புதிய நோயாளர்கள் பதிவு!

June 22, 2026
ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் உண்மையான பயனாளி கர்தினால் மாத்திரமே; கம்மன்பில
செய்திகள்

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் உண்மையான பயனாளி கர்தினால் மாத்திரமே; கம்மன்பில

June 22, 2026
அமைச்சர் ஆனந்த விஜேபால தகுதி விவகாரம்; மனுவை விசாரிக்க உயர் நீதிமன்ற அனுமதி
செய்திகள்

அமைச்சர் ஆனந்த விஜேபால தகுதி விவகாரம்; மனுவை விசாரிக்க உயர் நீதிமன்ற அனுமதி

June 22, 2026
பிலிப்பைன்ஸ் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு; 3 மாணவர்கள் உயிரிழப்பு, 5 பேர் காயம்!
உலக செய்திகள்

பிலிப்பைன்ஸ் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு; 3 மாணவர்கள் உயிரிழப்பு, 5 பேர் காயம்!

June 22, 2026
சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரிக்கு அதிபரை நியமிக்க கோரிக்கை
செய்திகள்

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரிக்கு அதிபரை நியமிக்க கோரிக்கை

June 22, 2026
Next Post
இன்றைய பாராளுமன்ற கூட்டத்தொடர் – 🔴நேரலை!

இன்றைய பாராளுமன்ற கூட்டத்தொடர் – 🔴நேரலை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு