Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் உலக சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வு 2023!

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் உலக சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வு 2023!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் சமுர்த்தி திணைக்களமும் இணைந்து உலக சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை சிறப்பிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்த சர்வதேச முதியோர் தினவிழா மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் நேற்று (06) இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பிரதம அதிதியாக உதவி மாவட்ட செயலாளர் ஆ. நவேஸ்வரன் கலந்து கொண்டார்.

”எல்லாவற்றையும் விட பிள்ளைகள் பெறுமதியானவர்கள் மற்றும் உலகளாவிய சிரேஸ்ட பிரஜைகளுக்கான மனித உரிமைகளை தலைமுறைகள் கடந்து நிறைவேற்றுதல்” எனும் தொனிப்பொருளில் இவ் நிகழ்வு இடம் பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த பிரதேச செயலாளர் எமது நாட்டின் எதிர்கால தலைவர்களாகிய சிறார்களுக்கான கல்வியை நாம் அனைவரும் பெற்றுக் கொண்டுக்க வேண்டியது எமது கடமையாகும் என்பதுடன் இந்த சமூகத்திற்கு சிறந்த சேவையாற்றிய சிரேஸ்ட பிரஜைகளை கனம் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

ஸ்ரீமத் சுவாமி நீல மாதவானந்தஜி கருத்து தெரிவிக்கையில் சிறார்களுக்கு சிறந்த நற்பழக்கவழக்கங்களை கற்றுக் கொடுக்க வேண்டும், அவர்களுக்கு பெற்றோர்கள் முன்மாதிரியாக செயற்பட வேண்டும் என கருத்து பகிர்ந்தார்.

இதன் போது சிறார்களினால் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் பல அரங்கேற்றப்பட்டது. மேலும் தெரிவு செய்யபட்ட பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டதுடன், விசேட ஆற்றல்களை வெளிப்படுத்திய சிரேஷ்ட பிரஜைகளுக்கு கௌரவிக்கப்பட்டதுடன் சிறார்களுக்கு பரிசில்கள் வழங்கி மகிழ்விக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வில் ஆன்மிக அதிதியாக ஸ்ரீமத் சுவாமி நீல மாதவானந்தஜி மகராஜ், மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ். புவனேந்திரன், மண்முனை வடக்கு உதவிப் பிரதேச செயலாளர்களான சியாஹூல் ஹக், திருமதி. தட்சணியா பிரசாந்தன், சிறுவர் பெண்கள் பிரிவின் பொறுப்பதிகாரி சந்துணி எதிரிசிங்க, திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.பிறனவசோதி, சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் வி.பிறைசூடி, சமுர்த்தி தலைமையக முகாமையாளர் கே.பரமலிங்கம் உள்ளிட்ட மண்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்
செய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்

September 14, 2026
கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!
செய்திகள்

கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!

September 14, 2026
சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!
செய்திகள்

சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!

September 14, 2026
வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது
செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது

September 14, 2026
மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!
செய்திகள்

மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!

September 14, 2026
நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!

September 14, 2026
Next Post
இன்றைய பாராளுமன்ற கூட்டத்தொடர் – நேரலை!

இன்றைய பாராளுமன்ற கூட்டத்தொடர் – நேரலை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.