Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அம்பிட்டிய சுமணரத்ன தேரர் ஒரு கள்ளன்; சாணக்கியன் தெரிவிப்பு!

அம்பிட்டிய சுமணரத்ன தேரர் ஒரு கள்ளன்; சாணக்கியன் தெரிவிப்பு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

அம்பிட்டிய சுமணரத்ன தேரர் ஒரு கள்ளன் இவ்வாறு மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை 08 மட்டக்களப்பில் பயிர்செய்கை மேற்கொள்ளவதற்காக அனுமதி கேட்டு அம்பிட்டிய சுமணரத்ன தேரர், சிங்கள மக்களினால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் தேரரின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் முகமாகவே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

அம்பிட்டிய சுமணரத்ன தேரர் உட்பட அவருடன் இணைந்து வருபவர்களும் அவரைப்போன்ற கள்வர்கள்தான்.இந்த ஆட்சியாளர்களுக்கு எதிராக மட்டக்களப்பில் புரட்சியேற்பட்டு விடும் என்ற பயத்திலே கிழக்கிலிருக்கும் அனைத்து பொலிஸ் நிலையங்களிலுமிருந்து வாகனங்களை எடுத்துவந்து மக்களை அச்சுறுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்தனர்.அத்துடன் மயிலத்தமடு மாதவனை பண்ளையாளர்கள் போராடிவரும் நிலையில் அவர்களின் போராட்டத்தினை நிறுத்தும் வகையில் நீதிமன்ற தடையுத்தரவினை எடுத்து மிக கேவலமான செயற்பாடுகளை பொலிஸார் முன்னெடுத்திருந்தனர்.

இன்று நாங்கள் பிச்சையெடுத்து வாழும் நிலைக்கு இந்த அரசாங்கம் எங்களை தள்ளியுள்ளது.
இது வடகிழக்கு தமிழர்களின் நிலம் தொடர்பான பிரச்சினை.மயிலத்தமடு,மாதவனை பகுதியில் சிங்கள குடியேற்றங்களை செய்வதற்கான திட்டமிட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.இதற்கு பின்னால் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் போன்ற கள்வர்கள் உள்ளார்கள்- என்றார்.

தொடர்புடையசெய்திகள்

அனுராதபுர கூட்டத்தில்”அனுர கொரா” என்று சொல்லிவிட்டு”நாமல் கொரா”என்ற மஹிந்தவின் ஆதரவாளர்கள்
செய்திகள்

அனுராதபுர கூட்டத்தில்”அனுர கொரா” என்று சொல்லிவிட்டு”நாமல் கொரா”என்ற மஹிந்தவின் ஆதரவாளர்கள்

September 13, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 13, 2026
கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளருடன் ஏற்பட்ட உரையாடலின் பின்னர் மாணவி தற்கொலை முயற்சி
செய்திகள்

கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளருடன் ஏற்பட்ட உரையாடலின் பின்னர் மாணவி தற்கொலை முயற்சி

September 13, 2026
புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளதா? பொலிஸார் விசாரணை
செய்திகள்

புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளதா? பொலிஸார் விசாரணை

September 13, 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இறக்குமதியாகும் கார்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடிவந்தவர்கள் கைது
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இறக்குமதியாகும் கார்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடிவந்தவர்கள் கைது

September 13, 2026
எரிபொருள் விலைகளை அதிகரிக்க விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை
செய்திகள்

எரிபொருள் விலைகளை அதிகரிக்க விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை

September 13, 2026
Next Post
பொலிஸாரால் முறையற்ற விதத்தில் தாக்கப்பட்ட பண்ணையாளர்கள்; கிழக்கு பல்கலைக்கழக மாணவர் சங்கம் கண்டனம்!

பொலிஸாரால் முறையற்ற விதத்தில் தாக்கப்பட்ட பண்ணையாளர்கள்; கிழக்கு பல்கலைக்கழக மாணவர் சங்கம் கண்டனம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு