Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விடுதலை புலிகளுக்கு அடுத்தபடியாக              ஜே.வி .பியினரே இருந்தனர்; மொட்டு எம்.பி கூறுகிறார்!

விடுதலை புலிகளுக்கு அடுத்தபடியாக ஜே.வி .பியினரே இருந்தனர்; மொட்டு எம்.பி கூறுகிறார்!

3 years ago
in செய்திகள்

விடுதலை புலிகளுக்கு அடுத்தபடியாக நாட்டில் உருவெடுத்த இரண்டாவது தீவிரவாத அமைப்பே
மக்கள் விடுதலை முன்னணியென சிறீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்
மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் நாவலபிட்டி நகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்-மக்கள் விடுதலை முன்னணி மக்களின் அடையாள அட்டையை பறித்து, தங்க ஆபகரணங்களைக் கொள்ளையடித்து கழுத்தை வெட்டியது.
அனைத்தையும் செய்தது மக்கள் விடுதலை முன்னணி. ஆனால் அவர்கள் மக்களுக்கு எந்த ஒரு வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்ததில்லை.

இன்று அவர்களுடைய கட்சியை திசைகாட்டியென்று பெயர் சூட்டி கொண்டுள்ளார்கள். 2019ஆம் ஆண்டு
புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டு புதிய ஜனாதிபதி ஊடாக புதிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கின்றோம்.கோட்டபாயவுக்கு 69 இலட்சம் பேர் வாக்களித்தனர்.

ஆனால், தற்போது ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்.
கோட்டபாயவுக்கு வாக்களித்த நாம் எதிர்வரும் காலங்களில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கவேண்டும்.2019ஆம் ஆண்டு ஒன்பது மாதங்கள் கடந்த பின் கொரோனா தொற்று
மற்றும் பொருளாதார ரீதியாக நாம் பாதிப்படைந்தோம்.

முன்னைய காலத்தை விட தற்போது மின்சாரம், எரிவாயு, எரிபொருள் அனைத்தும் காணப்படுகிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைவடைந்து மக்கள் இன்று வாழக்கூடிய நிலையில் இருக்கின்றோம்.சீனா உள்ளிட்ட ஏனைய நாடுகளும் எமக்கு உதவி செய்வதற்கு முன்வந்துள்ளன.
அது மட்டுமல்ல அதற்கான ஒப்பந்தங்களும் கைச்சாத்திட உள்ளன.என்றார்.

தொடர்புடையசெய்திகள்

பெசிலுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை மீண்டும் நீடிப்பு
செய்திகள்

பெசிலுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை மீண்டும் நீடிப்பு

July 21, 2026
“வெளியே போடா நாயே” என்ற சந்திரசேகர்;அர்ச்சுனாவுக்கு ஆதரவாக சாணக்கியன் குரல்
அரசியல்

“வெளியே போடா நாயே” என்ற சந்திரசேகர்;அர்ச்சுனாவுக்கு ஆதரவாக சாணக்கியன் குரல்

July 21, 2026
டெங்கு இரத்தக்கசிவால் 4 வயது சிறுமி உயிரிழப்பு!
செய்திகள்

டெங்கு இரத்தக்கசிவால் 4 வயது சிறுமி உயிரிழப்பு!

July 21, 2026
மாணவிகளின் கண்ணீருடன் கலாபூசணம் பரதசூடாமணி சுபித்ரா கிருபாகரனுக்கு இறுதிஅஞ்சலி
காணொளிகள்

மாணவிகளின் கண்ணீருடன் கலாபூசணம் பரதசூடாமணி சுபித்ரா கிருபாகரனுக்கு இறுதிஅஞ்சலி

July 21, 2026
ஹோமாகம தொழிற்சாலை தீ விபத்தில் 5 பேர் பலி!
செய்திகள்

ஹோமாகம தொழிற்சாலை தீ விபத்தில் 5 பேர் பலி!

July 21, 2026
நிதிச் சட்ட மீறல்; 11 நிறுவனங்களுக்கு ரூ.14.6 மில்லியன் அபராதம்!
செய்திகள்

நிதிச் சட்ட மீறல்; 11 நிறுவனங்களுக்கு ரூ.14.6 மில்லியன் அபராதம்!

July 21, 2026
Next Post
தன்பாலின திருமணங்கள் தொடர்பில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு!

தன்பாலின திருமணங்கள் தொடர்பில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு